Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்?

Tamil Actress Online business
By Pavi Jul 01, 2024 10:22 PM GMT
Report

 தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகைகள் இப்போது பிசினஸிலும் லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Tamil actress

நாம் நடிகைகள் என்றால் அவர்கள் நடிப்பதில் மட்டும் தான் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள் என நினைப்பதுண்டு.ஆனால் பெரும்பாலான பெண்கள் இப்போது அவர்களின் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள்

திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள்

சுய தொழில் பெண்ணிற்கு மிகவும் முக்கியமான விடயமாகும். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகைகளும் அவர்களின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தங்கள் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

1.ஸ்ருதிகாவின் ஹேப்பி ஹெர்ப்ஸ்

Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்? | Which Self Employed Tamil Cinema Actresses Nayan

இவர் தமழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.டிகை சுருதிஹா அர்ஜுன் தற்போது தொழில் துறையில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கி இருக்கிறார்.

'ஹேப்பி ஹெர்ப்ஸ்' என்ற இயற்கை ஆயுர்வேத சரும பராமரிப்பு பொருட்கள் மூலம் ஆயுர்வேத அழகு சந்தையில் முன்னணி நிறுவனமாக மாறி, உலக அளவில் வாடிக்கையாளர்கள் மனதை வென்றுள்ளார்.

'ஹேப்பி ஹெர்ப்ஸ்' ஆயுர்வேதத்தின் பண்டைய கால ஞானத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சரும பராமரிப்பு பொருட்களை வழங்கி வருகிறது.

இது மட்டுமல்லாமல் இவர் 'தறி பை ஸ்ருதிகா' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைத்தறியில் நெய்யப்படும் புடவைகளை மலிவான விலையில் விற்றும் வருகிறார்.

2.சமந்தாவின் சகி

Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்? | Which Self Employed Tamil Cinema Actresses Nayan

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சகி என்பது பெண்களுக்கான பிரத்தியேக ஆடை பிராண்டுகளில் ஒன்று.

இது பெங்களூருவை சேர்ந்த பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டில் பிரபல நடிகை சமந்தா உலக அளவில் உள்ள பெண்களுக்காக ஆரம்பித்த ஒரு ஆன்லைன் ஆடை பிராண்டு சகி என்பது குறிப்பிடத்தக்கது.

3.நயன்தாராவின் ஃபெமி 9

Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்? | Which Self Employed Tamil Cinema Actresses Nayan

ஐயா திரைப்படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா, தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக மாறி உள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது சினிமா துறையில் மட்டும் இன்றி சுய தொழில் துறையிலும் கால் பதித்துள்ளார்.

'ஃபெமி 9' என்ற சானிட்டரி நாப்கின்ஸ் பிராண்ட் மற்றும் 'ஸ்கின் 9' என்ற சரும அழகு பொருட்கள் தயாரிக்கும் ஆன்லைன் கம்பெனியும் நடிகை நயன்தாராவின் பெண்களுக்கான பிரத்யேக சுய தொழில் பிராண்டுகள் ஆகும். இது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா 'தி லிப் பாம் கம்பெனி' என்ற ஒரு லிப் பாம் ஆன்லைன் கம்பெனியும் வைத்துள்ளார்.

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள்

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US