கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள்

Varalaxmi Sarathkumar Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 01, 2024 02:32 PM GMT
Report

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.நாளை, ஜூலை 2 ஆம் திகதி அவரின் திருமணம் சென்னையில் நடைபெறவுள்ளது. 

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள் | Varalaxmi Sarathkumar Marriage Mehandi Photos

பல மொழிகளில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி தற்போது நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க


திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற மெஹந்தி விழாவின் போது மணமக்களின் சொந்தங்களும், நண்பர்களும் நடனம் ஆடிய புகைப்படங்கள் மற்றும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள் | Varalaxmi Sarathkumar Marriage Mehandi Photos

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு காதலர் நிக்கோலை சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். வரலக்ஷ்மியின் வருங்கால கணவருக்கு அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு டீனேஜில் மகள் இருக்கிறார் என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது.

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள் | Varalaxmi Sarathkumar Marriage Mehandi Photos

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் மோடி வரை எல்லோரையும் நேரில் சந்தித்து மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகர் சரத்குமார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. 

கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா... வைரலாகும் புகைப்படங்கள் | Varalaxmi Sarathkumar Marriage Mehandi Photos

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்பொழுது கலைக்கட்ட ஆரம்பித்துள்ளது இது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்லையிட இங்கே கிளிக் செய்யவும்.

விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா

விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US