சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Feb 02, 2024 12:43 PM GMT
Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Rajyoga Will Be Created By Sani In 2024

இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கையே வீணாகிவிடும்.

சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..! அரசியல் கட்சி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு

சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..! அரசியல் கட்சி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு


அந்த வகையில் இந்து மதத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதம் 2 ராஜயோகங்கள் கூடி வரப் போகிறது.

சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Rajyoga Will Be Created By Sani In 2024

இந்த ராஜயோகம் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையால் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கின்றது. இதனால் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

துலாம்

சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Rajyoga Will Be Created By Sani In 2024

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  சனிபகவான்  துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் இடம்பெயரும் , அதே நேரத்தில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

துலாம் ராசியினருக்கு  பிள்ளைகளால் சில நல்ல செய்திகள் வந்தடையும். இந்த காலப்பகுதியில் இவர்கள் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் வெற்றியடைவார்கள். மனதில் இயல்பாகவே ஒரு தெளிவு பிறக்கும். 

கும்பம்

சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Rajyoga Will Be Created By Sani In 2024

கும்ப ராசியினர்  ஜாதகத்தில், சுக்கிரன் செல்வத்தின் வீட்டில் சஞ்சரிப்பதால்  ​​சனிபகவானின் யோகம் கும்ப ராசியில் பிரதிபலிக்கும். எதிர்பாராத பணவரவுகளை கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். 

இந்த காலப்பகுதியில் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்களை வாங்குவதாலும் அல்லது விற்பனை செய்வதாலும் நல்ல லாபம் கிடைக்கும். 

மிதுனம்

சனி- சுக்கிரன் சேர்க்கை... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Rajyoga Will Be Created By Sani In 2024

மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில்  சாதகமான பலன்கள் கிடைக்கும்.மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி 9 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது, ​​ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் 12 ஆம் வீட்டிற்ககு இடம்பெயர்கின்றார்.

இந்த காலப்பகுதியில் நிதி நிலைமை சீராக இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பாதையை நோக்கியே செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலனை அனுபவிப்பீர்கள்.

குழந்தைகள் அழுவது போல் கனவு வருதா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க

குழந்தைகள் அழுவது போல் கனவு வருதா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US