அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன?

Astrology
By Pavi Aug 06, 2024 07:19 AM GMT
Pavi

Pavi

Report

எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா?

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா?

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திகதியில் பிறந்தவர்கள் செல்வம் மற்றும் பணத்தின் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அது எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamil

எண்கணிதம்

எண் கணிதத்தின்படி, மூல எண் 3 உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இவர்களின் அதிபதி குருவாவார். 3 எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சுயமரியாதையை எதிபார்ப்பவர்கள்.

இந்த காரணத்தினால் யாரிடமும் தலைவணங்க மாட்டார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மிகவும் தைரியம்வாய்ந்தவர்கள். ஒரு விஷயத்தில் இவர்கள் என்ன நினைத்தாலும் அதைசாதிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamil

இவர்களின் நேர்மறை பண்புகளாக இருப்பது இயற்கையோடு இயைந்திருப்பவராகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வாழ்க்கையில் திருப்தியுடனும் வாழ்வார்கள். சமுதாயத்தில் எல்லா விஷயத்திலும் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

இதை பார்த்து மற்றவர்கள் கற்றுகொள்ளும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். உங்களிடம் சில பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அதை தள்ளிப்போடாமல் முடிப்பது முக்கியம்.

சவால்களை சரியான முறையில் சமாளிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உரிய முறையில் கையாளுவது மிகவும் நல்லது. இவர்கள் கொஞ்சம் சுயமரியாதை உடையவர்கள் என்பதால் வியாழனின் செல்வாக்கு இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamil

கல்வியில் சிறந்து விளங்குவதால் நதி நெருக்கடியில் எப்போதும் சிக்கி கொள்ள மாட்டார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி அடைவார்கள். உதவும் மனப்பான்மை கொண்ட இந்த மக்கள் எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள்.

இதன் காரணத்தால் இவர்கள் செல்வம் மேம்படும். இந்த இலக்கதில் பிறந்தவர்கள் இருமுறை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் எண் கணிதம் கூறுகிறது.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamil

வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க

வாஸ்து படி இந்த மாற்றங்களை செஞ்சா 5 மடங்கு பலன் கிடைக்குமாம்.. செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US