நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Hinduism
By DHUSHI Aug 06, 2024 12:37 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக நம்மில் சிலர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வார்கள்.

ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பயத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

இந்த பண்பு கொடுப்பவரை மட்டுமல்லாது பெறுபவரையும் வளப்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக இந்த உயர்ந்த பண்பு பெரும்பான்மையினரிடம் இருப்பதில்லை.

உதவும் குணம் இருப்பவர்கள் இந்த உலகில் இருப்பதால் தான் பூமி வாழத்தகுதி உள்ள இடமாக பார்க்கப்படுகின்றது.

ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Are Most Generous People In Tamil

அந்த வகையில், யார் கேட்டாலும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

1. சிம்ம ராசி

சொந்த கையில் சூனியம் வைக்கும் 5 பழக்கங்கள்- நிம்மதியே இருக்காது.. உங்களுக்கு இருக்கா?

சொந்த கையில் சூனியம் வைக்கும் 5 பழக்கங்கள்- நிம்மதியே இருக்காது.. உங்களுக்கு இருக்கா?

சிங்கத்தால் அடையாளமாக இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் பெரிய மனது கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியனால் ஆளப்படுவதால் உதவிச் செய்யும் குணம் இயற்கையாகவே இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் தாராள மனப்பான்மை பொருள் சார்ந்தது மட்டுமல்லாமல் நேரம், ஆற்றல் மற்றும் அன்பு இப்படியாகவும் இருக்கலாம்.

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Are Most Generous People In Tamil

2. தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழனால் ஆளப்படுவார்கள். இந்த கிரகம் முன்னேற்றம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் சிறந்த இடத்தில் இருப்பார்கள். கேட்பவர்களுக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர்கள். நம்பிக்கையான கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். சோம்பேறிகளாக இருக்காமல் எப்போதும் புதுவிதமான முயற்சியில் தான் இருப்பார்கள்.

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Are Most Generous People In Tamil

3. கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது சேவை பனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள். தாராள மனப்பான்மை இருந்த போதிலும் இதனை பெரும்பாலும் நெருக்கமானவர்களுக்கு தான் செய்வார்கள். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் பெருந்தன்மையானவர்களாக நடந்து கொள்வார்கள்.  

நிஜத்தில் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாக வாழும் ராசிக்காரர்கள்: இதுல உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Are Most Generous People In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Frankfurt, Germany

27 Nov, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US