இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 12, 2026 05:14 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, காதல், திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே அதிக சுயநல குணம் கொண்டவர்களாக இருப்பதால், திருமணத்தின் பின்னர் சுயநலமான கணவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiacs Are Always Selfish In Marriage

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

இவர்கள் தங்களின் மனைவியின் ஆசைகளையும் விருப்பங்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, தங்களை பற்றி மாத்திரமே சிந்திப்பார்களார்கள். அப்படி சுயநலத்தின் மறு உருவமாகவே திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiacs Are Always Selfish In Marriage

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பிலேயே உணர்வுகளை விடவும் யதார்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் காதலை விடவும், தங்களின் இலக்குகள் மீது அதிக அக்கறையும், கவனடும் கொண்டவர்களாக இருப்பதால், திருமணத்தின் பின்னர் இந்த ராசி ஆண்கள் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக மாறிவடுவார்கள்.

இவர்களின் பிடிவாத குணம் மனைவின் ஆசைகள் பற்றி சிந்திக்கவே விடாது தங்களின் தேவைக்காக மட்டும் தான் மனைவி என்ற கருத்து இவர்களிடம் வலுவாக இருக்கும்.

யாருக்காகவும் மங்களின் சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.  தங்கள் துணை என்ன விரும்புகிறார் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள், 

ரிஷபம்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiacs Are Always Selfish In Marriage

ரிஷப ராசி ஆண்கள் காதல் விடயத்தில் அதிக நேர்மையான குணம் கொண்டவர்களாகவும், உண்மையான அன்பை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் தங்களின் மனைவி தங்களின் கட்டளைகளுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மனைவியை ராணி போல் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால் மனைவி தங்களுக்கு உண்மையாக இல்லாத போது, இந்த ராசி ஆண்கள் முற்றும் முழுதாக சுயநல குணம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். 

தங்களின் தொழில் வாழ்க்கையின் வெற்றிக்கு முன்னால் தங்கள் துணையை அவர்கள் ஒரு இரண்டாவதாக தான் வைக்கின்றார்கள். ஆனால் இவர்களின் காதல் விசுவாசமானதாக இருக்கும். 

சிம்மம்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiacs Are Always Selfish In Marriage

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்!

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்!

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாகவும், சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் மனைவின் மொத்த கவனமும் தங்களின் மீது தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்கள் துணை அவ்வாறு இல்லாத போது இவர்கள் தங்ளின் சுயநல முகத்தை வெளிக்காட்ட ஆரம்பிக்கின்றார்கள். 

இவர்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் மனைவியை இவர்கள் நேசிக்கின்றார்களா என்று சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US