இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 04, 2024 08:11 AM GMT
Report

பொதுவாகவே காதலுக்கு இருக்கும் ஈர்ப்பும் வசீகரமும் என்றும் குறைவதே இல்லை. உலகில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான், புதிய உணர்வும் காதல் தான். 

காதல் செய்வதும் மற்றவர்களால் காதலிக்கப்படுவதும் ஒரு அலாதி இன்பம். காதல் எவ்வளவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றதோ அதை விட பலமடங்கு வழியை இந்த உறவில் ஏற்படும் முறிவு கொடுக்கும். 

இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Men Zodiac Signs Mostly Have Love Marriage

இப்படி எவ்வளவு காதல் தோல்விகளை இந்த உலகம் பார்திருந்தாலும் காதலுக்கு இருக்கும் மவுசு ஒருபோதும் குறைவதே இல்லை.ஒரு காதலுக்காக ஏங்கும் எந்தனையோ பேர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

ஆனால் ஜோதிட சாஸ்திரதடதின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு எளிமையாகவே சிறந்த காதல் உறவு கிடைத்துவிடுமாம்.

இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Men Zodiac Signs Mostly Have Love Marriage

அவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணம் நடக்கத்ததான் அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. அப்படி எளிமையாக காதல் திருமணம் செய்துக்கொள்ளும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்


மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்களுக்கு காதல் விடயத்தில் இயல்பாகவே அதிக ஈடுப்பாடு காணப்படும். அவர்கள் உறவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Men Zodiac Signs Mostly Have Love Marriage

இவர்களுள் திருமணம் என்று வரும் போது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஒருபோதும் விரும்புவதே கிடையாது. அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு பெண் தான் வாழ்க்கைத் துணையாக வருவார்.

அவர்களுக்கு காதல் வாழ்க்கையை அடைவதற்கு பெரியளவில் பேராட வேண்டிய தேவை இருக்காது. இவர்கள் காதல் திருமணம் மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். 

நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா? இனிமேல் தவிர்க்காதீர்கள்


ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயற்கையிலேயே மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் அழகிய தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Men Zodiac Signs Mostly Have Love Marriage

இவர்கள் விசுவாசம் மற்றும் நேர்மை குணம் கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். காதல் விடயத்தில் அதிக உண்மையுடன் இருக்கும் இவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணம் தான் நடைபெறும். 

இவர்கள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் நிச்சயம் அதனை செய்தே தீருவார்கள். 

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் சிறந்த நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாகவும் பேச்சில் மற்றவர்களை கவரும் தன்மையிலும் இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Men Zodiac Signs Mostly Have Love Marriage

இதனால் இவர்களுக்கு பெரிய நண்பர்கள் வட்டாரம் இருக்கும். அவர்கள் தங்கள் வேலை மற்றும் நண்பர்கள் விடயத்தில் அதிக விட்டுக்கொடுப்புடன் இருப்பார்கள்.

ஆனால் காதல் விடயத்தில் தங்களின் துணையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் கோபத்தைத் தாங்க கூடிய அளவுக்கு பாசம் கொண்ட ஒருவரை தான் காதல் செய்வார்கள். இவர்களுக்கும் பெரும்பாலும் காதல் திருமணம் தான் அமையும். 

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

பெண்களை காந்தம் போல் கவரும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US