Astrology: இந்த எழுத்துக்களில் பெயர் உள்ள பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்

Horoscope
By DHUSHI May 17, 2025 05:43 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நம்மிள் சிலர் பிறக்கும் பொழுதே அதிர்ஷ்டசாலியாக பிறக்கிறார்கள்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி

ஜோதிடத்தின் மூலம் ஒருவரின் இயல்பு, ஆளுமை, எதிர்காலம் அனைத்தையும் கணிக்க முடியும். அவர்களின் கைரேகை, ஜாதகம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, அவர்கள் வளர்ந்து என்ன செய்ய போகிறார்கள் என்பதையும் அறியலாம்.

மாறாக பெயர்களில் ஆரம்பிக்கும் முதல் எழுத்துக்களை வைத்தும் சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில், சினிமா பிரபலங்கள் அவர்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கான சினிமாவுக்குள் வந்தவுடன் அவர்களின் உண்மையான பெயர்களை மறைத்து வேறு பெயரால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதுவும் அவர்களின் வெற்றிக்கு ஒருவழியாகவும் இருக்கலாம்.

Siragadikka Aasai: உண்மையைக் கண்டுபிடித்த மீனா... போலிசாரிடம் சிங்கப்பெண்ணாக மாறிய தருணம்

Siragadikka Aasai: உண்மையைக் கண்டுபிடித்த மீனா... போலிசாரிடம் சிங்கப்பெண்ணாக மாறிய தருணம்

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம். அப்படியாயின், என்னென்ன எழுத்துக்களில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.    

Astrology: இந்த எழுத்துக்களில் பெயர் உள்ள பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம் | Which Letter Name Girls Are Lucky Astrology

முதல் எழுத்து D

பெயரின் முதல் எழுத்து D என தொடங்கினால் அந்த எழுத்தில் பெயர் கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களுடைய இயல்புகள் நன்றாக இருக்கும். அதே சமயம், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருப்பார்கள். எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள். 
முதல் எழுத்து G G என்ற எழுத்தில் பெயர் துவங்கும் பெண்கள், அவர்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பவர்களாக இருப்பார்கள். நிறைய பணம் இவர்களிடம் இருப்பதால் ஏழைகளுக்கு உதவிச் செய்வார்கள். ஏழை வீட்டில் திருமணம் செய்தாலும் செல்லும் வீடுக்கு அதிர்ஷ்டத்தை தேடிக் கொடுப்பார்கள். மாமியாரை நன்றாக பார்த்துக் கொள்ளும் மருமகளாக இருப்பார்கள். 
முதல் எழுத்து Jபெயரின் முதல் எழுத்து J என ஆரம்பிக்கும் பெண்கள் மற்றவர்களுடன் நட்பாக பழகுவார்களாம். அனைவரின் இதயங்களை வெல்லும் நபராக இருப்பதால் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார்கள்.
முதல் எழுத்து SS-ல் தொடங்கும் பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எப்போதும் பெரிய இலட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொழிலில் உயர் பதவியை பெறுவார்கள். நிறைய பணம், தைரியம் மற்றும் மரியாதையும் கிடைக்கும்.
 முதல் எழுத்து VV என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் மிக அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள கடின உழைப்பு, பொறுமை, சிந்தனையுடன் முடிவெடுப்பது போன்ற குணங்களை கொண்டவர்கள் இவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US