Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jul 13, 2024 03:33 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு குணங்கள் இருக்கும்.

ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமையுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்ருக்கின்றது.

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Is The Most Stylish Zodiac Sign

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ஸ்டைலாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

முட்டாள்தனத்ததால் அடிக்கடி ஏமாறும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?

முட்டாள்தனத்ததால் அடிக்கடி ஏமாறும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?


சிம்மம்

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Is The Most Stylish Zodiac Sign

சிம்ம ராசிக்காரர்கள் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்றவர்களை கவரும் வகையில் ஆளுமை நிறைந்தவர்களாகவும் வசீகர தோற்றத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் இயல்பாகவே மிகவும் ஸ்டைலாக இருப்பார்கள். இவர்கள் தெரிவு செய்யும் ஆடை மற்றும் இவர்களின் சிகை அலங்காரங்கள் என்பன மிகவும் சிறப்புாகவும் தனித்துவமானதாகவும் இருக்கும். 

துலாம்

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Is The Most Stylish Zodiac Sign

துலாம் ராசியினர் அழகின் கிரகமான வீனஸால் ஆளப்படுகின்றமையால் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் வகையில்  அதிநவீன, நேர்த்தியான விடயங்களில் கவனம் செலுத்துவார்கள்.

தங்களை எப்போதும் தனித்துவமாக காட்டிக்கொள்ளும் பேஷன் உணர்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஸ்டைலாக காட்சியளிப்பதில் வல்லவர்கள் எனலாம். 

ரிஷபம்

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Is The Most Stylish Zodiac Sign

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலக இன்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரனால் ஆளப்படுகின்றனர்.

ராசிய இந்த அடையாளம் அழகு மற்றும் ஆடம்பரம் ஆகும். இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களை காந்தம் போல் ஈர்க்கும் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் அதிகமாக தங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஆடைகளுக்கும் அழகுசாதன பொருட்களுக்கும் தான் செலவிடுவார்கள். ஸ்டைலாக இருப்பதையே கலையாக கொண்டவர்கள் இவர்கள் தான். 

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா?

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US