சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா?

Chanakya
By Vinoja Jul 12, 2024 04:01 PM GMT
Report

முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர். 

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே  சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன. 

சாணக்கிய நீதியின் அடிப்படையில் விரைவில் பணத்தை சம்பாதிக்க ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

சாணக்கியரின் கருத்துபடி வாழ்வில் விரைவில் பணக்காரராகும் யோகம் லட்சுமி தேவியின் முழுமைான ஆசீர்வாதம் இருப்பவர்களுக்கே அமையும். இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும் என்று சாணக்கியர் நீதி குறிப்பிடுகின்றது. 

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


கடின உழைப்பு

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

கடினமாக உழைப்பவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் இயல்பாகவே கிடைக்கும். இவர்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் விரைவில் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிச்சயம் அமையும்.

யார் தன்னுடைய முயற்சியையும் கடின உழைப்பையும் முழுமையாக பயன்படுத்துகின்றார்களோ இவர்களை லட்சுமி தேவி  முழுமையாக ஆசீர்வதிப்பார். இவர்கள் விரைவில் பணக்காரர் ஆவது உறுதி. 

நேர்மை

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

வாழ்வில் யாரையும் ஏமாற்றாதவர்களை லட்சுமி தேவி எப்போதும் ஆசிர்வதிப்பார். நல்ல வழியில் பணம் சம்பாதிப்பவர்களை லட்சுமி தேவி நிச்சயமாக ஒரு கட்டத்தில் பணக்காரர்களாக்குவார்.

மேலும், அத்தகைய மக்கள் தங்கள் நல்ல செயல்களுக்காக சமூகத்தில் மதிக்கப்படுவதுடன் அவர்களின் பெயர் காலத்தால் அழயாததாக மாறும். 

தானம் செய்பவர்கள்

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

இது வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விடயமாகும். தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்கள்,உண்மையில் நம்மிடம் கொடுக்கும் மனம் எந்தளவுக்கு இருக்கின்றதோ இந்தளவுக்கு நம்மிடம் செல்வம் அதிகரிக்கும். 

ஏழைகளுக்கு உதவுபவர்களுக்கு லட்சுமியின் அருள் முழுமையாக கிடைப்பதுடன் இவர்களுக்கு வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். 

புதிய விஷயங்களை கற்றுக்கொள்பவர்கள்

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா? | Chanakya Niti Qualities To Get Rich Soon

எப்பொழுதும் அறிவை வளர்த்துக் கொள்ள முயல்பவர்கள் வாழ்வில் நிச்சயம் கோடிகளில் தான் புரல்வார்கள்.இவர்களின் அறிவாற்றலால், அவர்களுக்கு  எல்லா இடங்களிலும் மற்றவர்களின் பராட்டுக்களையும் மதிப்பையும் பெற்றுக்கொடுக்கும். இவர்கள் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 

முட்டாள்தனத்ததால் அடிக்கடி ஏமாறும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?

முட்டாள்தனத்ததால் அடிக்கடி ஏமாறும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US