பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 01, 2025 12:29 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சில தனித்தவ திறமைகள் மற்றும் தனித்தவமான பழக்கவழக்கங்கள் நிச்சயம் இருக்கும். 

இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிறப்பெடுத்தவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிறப்பெடுத்தவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில்  அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Powerful And Charismatic Zodiacs

அந்த வகையில் பிறப்பிலேயே அதீத சக்திவாய்ந்தவர்களாகவும் மற்றவர்களை காந்தம் போல் ஈர்க்கும் வசீகரமான தோற்றம் கொண்டவர்களாகவும் அறியப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Powerful And Charismatic Zodiacs

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சற்று அச்சுறுத்தலாகவும், திமிர்பிடித்ததாகவும் தோன்றினாலும், சிம்மத்தின் கட்டளைகளை யாராலும் எதிர்க்க முடியாததற்கு காரணம் இவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எங்கு சென்றாலும் அல்லது யாரால் சூழப்பட்டிருந்தாலும், சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களை கவரும் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பேச்சாற்றல் கொண்டவர்களாகவும் தலைமைத்துவ குணங்கள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் இயல்பாகவே ஒரு அதீத சக்தி நிச்சயம் இருக்கும்.

விருச்சிகம்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Powerful And Charismatic Zodiacs

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பிரகாசமான பார்வையையும் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் வசீகரமாக முக அமைப்பையும் கொண்டிருப்பார்கள்.

இந்த ராசியின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, பெரும்பாலான மக்கள் இவர்களை கண்டு பெருமிதம் கொள்வதற்கு காரணமாக அமைகின்றது. இவர்கள் குறை கூறுபவர்கள் அல்ல, உதவி கேட்காமலேயே, மிகப்பெரிய பணிகளை அவர்களால் எளிதாகக் கையாள முடியும்.

எனவே, சாராம்சத்தில், அவர்கள் தனியாகவோ அல்லது தனிமையிலோ செயல்படும் திறன் கொண்டவர்கள், இது அவர்களை உண்மையிலேயே சக்திவாய்ந்த தலைவர்களாக ஆக்குகிறது.

ரிஷபம்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Powerful And Charismatic Zodiacs

ரிஷபம் ராசி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆதிக்கம் செலுத்தும் அறிகுறிகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ராசியில் பிறந்தவர்கள் அசாத்திய தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.அதை எப்படி அடைவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். பிறப்பிலேயே மற்றவர்களை மயக்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் இவர்கள் விரும்பும் விருப்பத்தின் பின்னால் செல்கிறார்கள், பெரும்பாலும் அதைச் செய்து முடிப்பார்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை அசால்ட்டாக கடந்து வெற்றியை தனதாக்கிக்கொள்வதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினரை நம்பி மலையையே இழுக்கலாமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினரை நம்பி மலையையே இழுக்கலாமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US