உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம்

India
By DHUSHI Jun 11, 2025 10:31 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இந்திய உணவுகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவை மற்றும் மணம் வெளிநாடுகளில் உள்ளவர்களை அதிகமாக கவரும்.

முத்த மழை பாடலை செஞ்சிவிட்ட நாஞ்சில் விஜயன்- கடைசி ரியாக்ஷன் பாருங்க

முத்த மழை பாடலை செஞ்சிவிட்ட நாஞ்சில் விஜயன்- கடைசி ரியாக்ஷன் பாருங்க

அதிலும் குறிப்பாக காலையில் ஆரோக்கியமான தானியங்களில் செய்யப்படும் உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்யப்படும் சுவையான காலை உணவுகள் பசியை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

சர்வதேச உணவு இதழான TasteAtlas உலகின் சிறந்த காலை உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த பட்டியலில் இந்திய உணவுகளுக்கு இடம் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிசல் பாவ், பராத்தா மற்றும் சோலே பாதுரே ஆகிய உணவுகள் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

பக்தி சூப்பர் சிங்கர் உயிரை கொடுத்து பாடிய பெண்- நடுவரில் ஒருவர் கொடுத்த வாய்ப்பு

பக்தி சூப்பர் சிங்கர் உயிரை கொடுத்து பாடிய பெண்- நடுவரில் ஒருவர் கொடுத்த வாய்ப்பு

அந்த வகையில், உலகிலேயே சிறந்த காலையுணவு எது? என்பது பற்றியும், அதிலுள்ள ஆரோக்கிய பலன்கள் பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

உலகின் சிறந்த காலையுணவு

உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம் | Which Is The Best Breakfast In The World

1.மிசல் பாவ்

மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் மிசல் பாவ் உணவிற்கு 18ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள காரம் மற்ற உணவுகளை ஓரங்கட்டியுள்ளது. TasteAtlas பட்டியலின்படி, மொறுமொறுப்பாகவும் பார்வைக்கு அழகாகவும், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் பழுப்பு நிறங்கள் இருக்கும்.

இந்த உணவில் முளைத்த பயறு வகைகள் இருக்கும். அதனை டார்ரி என்று அழைக்கப்படும் கறியுடன் பரிமாறுவார்கள். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் வெண்ணெய் தடவிய மென்மையான ரொட்டி ஆகிய உணவுகளும் பரிமாறப்படும்.

2.பராத்தா

பெரும்பாலான வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று தான் பராத்தா. இது பட்டியலில் 23 வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு வாழும் மக்கள் மதியம் மற்றும் இரவு உணவாக சாப்பிடுகிறார்கள். பராத் மற்றும் ஆட்டா என்ற சொற்களின் கலவையிலிருந்து இந்த உணவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெய்யில் அல்லது பட்டரில் சுடப்படும் இந்த முழு கோதுமை மா ரொட்டி வட்டம் அல்லது சதுர வடிவில் தயாரிக்கப்படுகிறது. அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், பூண்டு, இஞ்சி, மிளகாய், பனீர் அல்லது முள்ளங்கி போன்ற பொருட்களை நிரப்பி, சிறிது நேரம் ஊறுகாய், தயிர், சட்னிகள் அல்லது இறைச்சி மற்றும் காய்கறி கறிகளுடன் சேர்த்து, பரிமாறலாம். 

3. சோலே பதுரேசோலே பதுரே 32 வது இடத்தை பிடித்துள்ளது. சோலே பதுரே இரண்டு உணவுகளின் கலவையாக தயாரிக்கிறார்கள். சோலே - ஒரு காரமான சுண்டல் கறி மற்றும் பதுரே - மைதா மாவால் தயாரிக்கப்படும் ஒரு வகை பூரி. வட இந்தியா முழுவதும் பிரபலமான இந்த உணவை கடந்த 1940களில் டெல்லியில் கண்டுபிடிக்கிறார்கள். வெங்காயம், ஊறுகாய், புதினா சட்னி மற்றும் குளிர்ந்த லஸ்ஸியுடன் சேர்த்து பரிமாறலாம். வட இந்தியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இந்த உணவை பெற்றுக் கொள்ளலாம். ஆரோக்கியமான உணவாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                                                             

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US