செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Red banana
By Vinoja Dec 24, 2025 12:14 PM GMT
Report

சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழைப்பழமும் அனைராலும் விரும்பி சாப்பிடப்படுகின்றது.

வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

எந்த நேரத்தில் சாப்பிடனும்

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணிக்கு  அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் அதன் நன்மைகள்  நமக்குக் கிடைக்காது. 

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவில் சாப்பாட்டுக்கு பின்னர்  ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

48 நாட்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும் ஆண்மை குறைப்பாடு சீராகும். 

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம்

தாமிரபரணி நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணா? வைரலாகும் புகைப்படம்


கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக இருக்கும். குறிப்பாக மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

பல் வலி, பல்லசைவு, போன்ற பல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டுவது சிறந்த தீர்வு கொடுக்கும். 

செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Which Is Right Time To Eat Red Banana

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும்  காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற துணைப்புரியும்.

நடிகை அனுஷ்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

நடிகை அனுஷ்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US