மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 22, 2024 07:25 AM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்துவமான ஆளுமைகளும் பண்புகளும் காணப்படும். இதில் அவர்கள் பிறந்த ராசி பெரிதும் தாக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் சிலர் வெகுளியாகவும் அப்பாவித்தனமாகவும் இருப்பார்கள்.இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Is Most Innocent Zodiac Signs

யார் எது சொன்னாலும் உடனே நம்பிவிடுவார்கள். இப்படிப்பட் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டை சுற்றி வரும் எறும்புகள் அதிர்ஷ்டம் கொடுக்குமா? பலனை தெரிஞ்சிக்கோங்க

வீட்டை சுற்றி வரும் எறும்புகள் அதிர்ஷ்டம் கொடுக்குமா? பலனை தெரிஞ்சிக்கோங்க


கடகம் 

கடக ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் குழந்தைகளை போல கள்ளங்கபடமற்றவர்கள் என்று நம்புகிறார். மேலும் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறையும் பாசமும் காட்டுவார்களாம்.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Is Most Innocent Zodiac Signs

இவர்களின் பாசத்தை மற்றவர்கள் புறக்கணிக்க முடியாத அளவு கடினமாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வது அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என எதுவாக இருந்தாலும், கடக ராசிக்காரர்கள் தங்கள் கள்ளங்கபடமில்லாத மனதை வெளிப்படுத்துவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாகவே இரக்க குணத்திற்கு பெயர் போனவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பதிலும் வல்லவர்கள். இவர்கள் பெரும்பாலும் அப்பாவியாகவே இருப்பார்கள்.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Is Most Innocent Zodiac Signs

தங்களின் தெளிவான கற்பனைகள் மற்றும் இரக்க குணத்தின் மூலம் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுவார்கள். எனவே வஞ்சகம், கள்ளங்கபடமற்ற தூய்மையான அன்பை அவர்கள் கொண்டிருப்பார்கள்.

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா?

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா?


துலாம்

சமநிலை மற்றும் நல்லிணக்கட்திற்காக அறியப்பட்ட துலாம் ராசிக்காரர்கள் அப்பாவியாக இருப்பார்கள்.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா? | Which Is Most Innocent Zodiac Signs

மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே காணும் இவர்கள் அனைவரும் நம்பவர்கள் என்று நம்புவார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US