இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 08, 2024 04:56 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட குணங்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்துவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் மனநிலை மற்றும் உணர்வுகள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாதவர்களாகவும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது குறித்து மாத்திரமே சிந்திப்பவராகவும் இருப்பார்கள்.

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Is Biggest Backstabbers Zodiac Signs

தங்களின் காரியத்தை சாதித்தக்கொள்ள மற்றவர்களின் முதுகில் குத்தவும் தயாராக இருப்பார்கள். அப்படி சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராயினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி


மேஷம்

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Is Biggest Backstabbers Zodiac Signs

மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனநிலை கொண்டவர்களானக இருப்பார்கள். இவர்கள் தங்களின் செயல்களினால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். இதன் விளைவாக இவர்களின் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படலாம். 

சாகச எண்ணங்கள் நிறைந்த இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகளுக்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் மற்றவர்களுக்கு துரோகம் செய்யவும் தயங்க மாட்டார்கள். இவர்களுடன் நெருங்கி பழகும் போது சற்று அவதானமாகவே இருக்க வேண்டும். 

மிதுனம்

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Is Biggest Backstabbers Zodiac Signs

மிதுன ராசியில் பிறப்பெடுத்தவர்கள் இரட்டை இயல்புக்காக பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை புரிந்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும். 

இவர்களுக்கு காந்தம் போல் மற்றவர்களை ஈர்க்கும் பார்வையும் வசீகரமான தோற்றமும் அமைந்திருக்கும். ஆனால் இவர்களின் உள்ளுணர்வுகள் காரியம் சாதிக்கும் தன்மையில் இருக்கும்.வெளிப்படைய இருக்க மாட்டார்டகள். 

இவர்கள் மற்றவர்களுக்காக தங்களின் சந்தோஷத்தை தியாகம் செய்வதற்கு ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். சுயநலன்களுக்காக துரேகம்  செய்வது இவர்களை பொருத்தவரையில் மிகவும் சாதாரண விடயமாக இருக்கும்.

விருச்சிகம்

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Is Biggest Backstabbers Zodiac Signs

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே சுதந்திர உணர்வு சற்று அதிகமாக இருக்கும். இவர்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் எதற்காகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். 

இவர்களின் சந்தோஷத்துக்கு அச்சுறுத்தல் என உணர்ந்தால் யாருக்கும் துரோகியாக மாற தயாராக இருப்பார்கள். சுயநலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை மற்றும் சகிப்பு தன்மை ஆகியவற்றை ஒருபோதும் எதிர்ப்பார்க்கவே முடியாது. 

ஒருவரிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ அவருக்கு உங்களை மிகவும் பிடித்திருக்குன்னு அர்த்தம்

ஒருவரிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ அவருக்கு உங்களை மிகவும் பிடித்திருக்குன்னு அர்த்தம்


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

      

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US