chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி

Chanakya
By Vinoja Sep 09, 2024 03:00 PM GMT
Report

முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.

மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் ஒரு நபரிடம் குறிப்பிட்ட சில குணங்கள் இருந்தால் இவர்களிடம் பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம். இப்படிப்பட்ட உன்னத குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம்

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம்


புத்திசாலிகளை மதிக்கும் குணம்

சாணக்கிய நீதியின் கருத்துக்களின் பிரகாரம் புத்திசாலிகளை மதிக்கும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். 

புத்திசாலிகளின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவர்கள் மறைமுகமாக புத்திசாலிகளால் வழிநடத்தப்படுகின்றார்கள். இதனால் இவர்களின் பாதை நிச்சயம் வெற்றிப்பாதையாகத்தான் இருக்கும். 

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

முட்டாள்கள் நம்மை புகழ்வதை கோட்பதை பார்க்கிலும் புத்திசாலிகள் திட்டடுவதை கேட்பதால் வாழ்வில் வெற்றியடைய முடியும் என்கின்றார் சாணக்கியர்.

எனவே உங்களை நல்ல பாதையில் வழிநடத்த நினைப்பவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். நாம் நட்புக்கொள்பவர்கள் புத்திசாலிகளா என்பது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உணவை மதிக்கும் குணம்

உணவுக்கு முறையாக மரியாதை கொடுப்பவர்களின், உணவை வீணடிக்காதவர்களின் வீட்டில் மாகா லட்சுமியின் அருள் என்றும் இருந்துக்கொண்டே இருக்கும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.  

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

உணவுக்காகத்தான் அனைவரும் முக்கியமாக உழைக்கின்றனர். அப்படி நாம் உயிர்வாழ காரணமாக இருக்கும் உணவுக்கு என்றும் உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்த குணம் கொண்டவரிடம் பணம் வந்துக்கொண்டே இருக்கும். 

கணவன்-மனைவி இடையே ஒற்றுமை

சாணக்கிய நீதியின் பிரகாரம் அமைதியானதும் மகிழ்ச்சியானதுமான இல்லத்தில் தான் லட்சுமி தேவி வசிக்க ஆசைப்படுகின்றார்.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் எந்தளவுக்கு ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்கின்றதோ அந்தளவுக்கு அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள்.

வீட்டில் வசிக்கும் பெண்கள் லட்சுமியின் உருவமாகவே பார்க்கப்படுகின்றார்கள். எனவே பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் பணம் இருக்காது. 

மோசமான நண்பர்களிடமிருந்து விலகி இருத்தல்

தீய நண்பர்களை அடையாளம் கண்டதன் பின்னர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் நோக்கி பயணிக்கின்றார்கள்.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

இந்தகுணம் இருந்தால் பணத்தை சேர்க்கும் நடவடிக்கையில் நிச்சயம் ஈடுப்படுவார்கள். இவர்கள் வாழ்வில் கோடிகளில் பணம் குவியும் என்பது உறுதி. 

கோபம் மற்றும் பேராசை

கோபப்படும் போதெல்லாம் நாம் நிச்சயம் ஏதோ ஒரு விடயத்தை இழக்க நேரிடும். அது போல் பேராசை என்பது நெருப்பை போன்றது அது நம்மையே அழத்துவிடும் ஆற்றல் கொண்டது.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி | Which Habbits Give Huge Money Chanakya Tipic

இந்த இரண்டையும் அடக்கியாளும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் வெற்றியின் உச்சத்தில் இருப்பார்கள். இவர்களிடம் பணத்துக்கும் ஏனைய செல்வங்களுக்கும் பஞ்சமே இருக்காது. 

Chanakya Niti: மனநிம்மதியுடன் வாழணுமா? இந்த 5 வகை நபர்களிடமிருந்து விலகியே இருங்க

Chanakya Niti: மனநிம்மதியுடன் வாழணுமா? இந்த 5 வகை நபர்களிடமிருந்து விலகியே இருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US