வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்?

Banana Rice
By Pavi Oct 30, 2024 02:20 PM GMT
Report

 மிகவும் இலகுவாகவும் ஆராக்கியமாகவும் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

மழை காலத்தில் நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது? இதை கட்டாயம் செய்திடுங்க

மழை காலத்தில் நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது? இதை கட்டாயம் செய்திடுங்க

இதை சாப்பிட்டால் உடலுக்கு ஒரு முழுமையான ஊட்டச்சத்தை இதனால் வழங்க முடியும். இதில் வாழைப்பழம் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களின் மூலமாக இருக்கின்றது.

இதில் உடல் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படகின்றது. இத்தனை நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை நாம் சரியான முறையில் சாப்பிடுவது முக்கியமாகும்.

இந்த பழத்துடன் சில உணவுகளை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடவதால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அது என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்? | Which Foods To Avoid Eating With Bananas

வாழைப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்

வாழைப்பழம் & சோறு: சிலர் வாழைப்பழத்துடன் சோறு சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். இது உடலுக்கு பக்க விளைவை ஏற்படுத்தும். ஒரு வாழைப்பழத்தில் 20கி கார்போஹைட்ரேட் உள்ளது.

200 கிராம் சாதத்தில் 60கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்? | Which Foods To Avoid Eating With Bananas

வாழைப்பழம் & தயிர்: இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிகம். ஆனால் இத தவறு.வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும். இதனால் நீங்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம் & தண்ணீர்: வாழைப்பழம் உடனே தண்ணிர் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இத தவறான பழக்கமாகும். வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரும்.

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்? | Which Foods To Avoid Eating With Bananas

இது இல்லாமல் சளி, காய்ச்சல், இருமல் போன்றவையும் வரலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் முட்டை: வாழைப்பழம் குளிர்ச்சியானது. முட்டை சூடான தன்மையுடையது. இந்த இரண்டு உணவுகளையும்  சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதன் காரணமாக வாந்தி, வாந்திபேதி போன்ற நோய்கள் வரும். 

எனவே வாழைப்பம் சாப்பிட்ட பின்னர் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நன்மை தரும். வயிற்றில் வாயுப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த இரண்டு உணவுகளையும் ஒருபோதும் சேர்த்து சாப்பிட கூடாது.

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்? | Which Foods To Avoid Eating With Bananas

வாழைப்பழம் & அசைவம்: வாழைப்பழத்துடன் ஒருபோதும் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. இது வயிற்றில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். சாப்பிட்ட பின் சாப்பாடு ஜீரணிக்க வாழைப்பழம் சாப்பிடும் போது நீங்கள் அசைவ உணவை சாப்பிட்டு இருந்தால் ஒரு போதும் வாழைப்பழம் சாப்பிட கூடாது.

இரவில் நேரத்தில் சாதம் ஏன் சாப்பிடக்கூடாது? காரணம் இதுதானாம்

இரவில் நேரத்தில் சாதம் ஏன் சாப்பிடக்கூடாது? காரணம் இதுதானாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US