மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

By Vinoja May 01, 2024 03:32 PM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை, அதிகரித்த வேலைபளு மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது.

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

ஒருவர் உடல் ரீதியாக ஒரு பாதிக்கப்படும் போது அதன் தாக்கம் வெளிப்படையாக விளங்கும் ஆனால் மனரீதியாக பாதிக்கப்படும் போது அவ்வாறு பாதிப்புகள் வெளியில் தெரிவதில்லை.

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க முறையாக மனநல மருத்துவரிடம் ஆலோசணை பெற வேண்டியது அவசியம்.

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

மன அழுத்தத்தில் இருப்பதாக நாமே உணர்ந்தால் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தீர்வை பெற முடியும்.அப்படி மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி

மன அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்

தற்காலத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருமே மன அழுத்ததினால் பாதிக்கப்படுகின்றனர்.மன அழுத்தத்தைக் குறைக்க பெர்ரி பெரிதும் துணைப்புரியும்.

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக காணப்படுகின்றது.

தினசரி உணவில் பெர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் ஹோர்மோன்களை கட்டுப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

பாதாமில் ஜிங்க் நிறைந்து காணப்படுகின்றது. எனவே பாதாம் சாப்பிடுவது மன அழுத்தத்தைக் குறைப்பதில் பாரிய பங்கு வகிக்கின்றது. மேலும் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனைகளை தெளிவாக்கவும் உதவுகின்றது. 

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

தினமும் பச்சை இலை காய்கறிகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடுவதால் மூளையில் செரோடோனின் அளவு அதிகரிப்பதுடன் மனஅழுத்தம் மற்றும் பதட்ட உணர்வை கட்டுப்படுத்துகின்றது.

மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | Which Foods Helps To Reduce Stress

மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் ஹோர்மோன்களை குறைக்கப்படுகின்றது. மேலும் ஓட்ஸ் சாப்பிடுவதும் இதற்கு  உடனடி தீர்வை கொடுக்கின்றது. 

கோயில் நிலைப்படியை ஏன் தாண்டி போகணும்னு தெரியுமா?

கோயில் நிலைப்படியை ஏன் தாண்டி போகணும்னு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US