உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி

Weight Loss Diabetes Blood Pressure
By Vinoja May 01, 2024 08:45 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

உடல் எடையை குறைப்பதற்காக, பலரும் பல்வேறு டயட் முறைமைகளை பின்பற்றுகின்றார்கள். இதற்காக அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி | Risk Of Skipping Dinner To Lose Weight

ஆனால் உடல் எடையை குறைக்கும் நோக்கில் இரவு உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

விவாகரத்தா? நள்ளிரவில் கணவருடன் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

விவாகரத்தா? நள்ளிரவில் கணவருடன் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நடிகை


பாதக விளைவுகள்

உடல் எடை அதிகரித்தால் விரும்பிய உடைகளை அணிய முடியாது பார்ப்பதற்கு வயதான தோற்றம் ஏற்படும் போன்ற காரணங்களுக்காக யாரும் எடை அதிகரிப்பதை விரும்புவதில்லை. எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளைில் ஈடுபடுகின்றனர்.

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி | Risk Of Skipping Dinner To Lose Weight

அதில் முக்கியமான ஒன்றுதான் இரவில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்து உடல் எடையை குறைக்க முயற்சிசெய்வது. இது ஆரம்பத்தில் பலன் கொடுப்பது போல் தோன்றினாலும் பின்னர் அபாயகரமான உடல் நலப்பிரச்சினைகளை தோற்றுவிக்கும். 

இவ்வாறு செய்வதால் உடல் மெட்டாபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். பசி மற்றும் ஆசையை அதிகரிக்கச்செய்வதுடன் நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி | Risk Of Skipping Dinner To Lose Weight

இரவு உணவை தவிர்ப்பதால், தேவையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஆரம்பிக்கும் தன்மை காணப்படுகின்றது. மேலும் இரவில் போதிய உணவு எடுத்துக்கொள்ளாத போத தூக்கமின்மை மற்றும் தூக்கம் சார்ந்த உடல் மற்றும் மனநல கோளாறுகளை ஏற்படுத்தும். 

இது உணவு எடுத்துக்கொள்ளும் மற்றும் பசி ஏற்படும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை தோற்றுவிக்கும். 

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி | Risk Of Skipping Dinner To Lose Weight

எனவே, சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான், உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

உணவை சரியாக நேரத்தில் எடுத்துக்கொள்வது  ரத்ததில் சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கவும் துணைப்புரிகின்றது.

உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கின்றீர்களா? இந்த ஆபத்து உறுதி | Risk Of Skipping Dinner To Lose Weight

எனவே உரிய மருத்துவ ஆலோசனை இன்றி உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக இரவு உணவை தவிர்ப்பது அபாயகரமான விளைவுகளை  ஏற்படும்.

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா?

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US