ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 03, 2025 10:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசியினரை நம்பி மலையையே இழுக்கலாமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினரை நம்பி மலையையே இழுக்கலாமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே ஏமாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Female Zodiac Sign Cheats The Most

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தங்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Female Zodiac Sign Cheats The Most

ஆனால்  100 அடி உயர முள்வேலிக்குப் பின்னால் ஒரு நம்பிக்கையற்ற காதல் கொண்ட மென்மையான இதயமுள்ள ஒரு பெண் இருக்கிறார், நீங்கள் படிப்படியாக அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன் அவர்களின் முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் பெற முடியும்.

ஆனால் இவர்கள் இயல்பாகவே மற்றவர்களிடம் தனிப்பட்ட உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மர்மம் நிறைந்தவர்களாக அறியப்படும் இவர்கள் தங்களுக்கு தீமை என்று பட்டால் விலகிவி்டும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது மற்றவர்களின் பார்வையில் ஏமாற்றியதாக கருதப்படகூடும். 

தனுசு

தனுசு ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சாகச தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Female Zodiac Sign Cheats The Most

இவர்களின் இந்த குணம் காரணமாக பொறுப்புகளை சுமப்பதில் இருந்து விலகி இருக்க முயற்ச்சிப்பார்கள். அப்படி இவர்களை ஒரு உறவு கட்டுப்படுத்துகின்றது என்றால் நிச்சயம் அதிலிருந்து விலகிவிவார்கள். இது மற்றவர்களுக்கு ஏமாற்று வேலையாக தோற்றலாம். 

ஆனால் உண்மையில் இவர்கள் தங்களின் சுதந்திரத்தை உயிரிலும் மேலாக மதிக்கும் குணம் கொண்டவர்கள் என்பதால், இவர்களை அடிமையாக்கும் இடத்தில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடுவார்கள்.

மிதுனம் 

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எந்த உறவுக்குள்ளும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். 

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Female Zodiac Sign Cheats The Most

உடல் காந்தத்தன்மை, உணர்ச்சி ஆதரவு மற்றும் அறிவுசார் தூண்டுதல் ஆகியவை மிதுன ராசி பெண்கள் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்களாக அறியப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. 

இவர்களின் சாகத இயல்பு காரணமாக ஒரு விடயத்தில் விரைவில் இந்த ராசி பெண்கள் சலிப்படைய கூடும். அதன் காரணமாக இவர்கள் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

You May Like This Video


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US