vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா?

Vastu Tips
By Vinoja Aug 13, 2024 06:00 PM GMT
Report

இந்து மதத்தை பொருத்தவரையில் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்டுகின்றது. 

இவற்றை சரியாக பின்பற்றியதன் காரணத்தாலேயே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடிந்தது. 

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா? | Which Direction Is Good For Eating Vasstu Tips

அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் நாம் சாப்பிடும் முறை நாம் அமர்ந்து சாப்பிடும் திசை என்பன நமது வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் என்பவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றன. அது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த நாளில் தவறியும் தங்கம் வாங்கீடாதீங்க... பாரிய நிதி இழப்பு ஏற்படும்!

இந்த நாளில் தவறியும் தங்கம் வாங்கீடாதீங்க... பாரிய நிதி இழப்பு ஏற்படும்!

கிழக்கு திசை 

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா? | Which Direction Is Good For Eating Vasstu Tips

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கிழக்கு திசை இந்திரனுக்கு உகந்த திசையாக இருப்பதால், இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும் கல்வி நிலையில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். 

மேற்கு திசை 

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா? | Which Direction Is Good For Eating Vasstu Tips

சாஸ்திரங்களின் பிரகாரம் மேற்கு திசை செல்வதற்கு அதிபதியான லட்சுமி தேவியின் இருப்பிடமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம்  வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். 

தெற்கு திசை

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா? | Which Direction Is Good For Eating Vasstu Tips

தெற்கு திசை எமனுக்கு உரிய திசையாக பார்க்கப்படுகின்றது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் வாழ்வில் புகழ் நற்பெயர் என்பன பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம். 

வடக்கு திசை

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா? | Which Direction Is Good For Eating Vasstu Tips

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வடக்கு திசை சிவனுக்குரிய திசை ஆகும். அதனால் இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இந்த திசை நோக்கி இருந்து சாப்பிடுவதால் வீட்டில் உறவுகளின் மத்தியில் விரிசல் ஏற்டும். மேலும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படகூடும். 

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US