உலகிலேயே அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்
அழகு என்பது உள்ளத்திற்கு தான் உருவத்திற்கு இல்லை என பலரும் பேசிக் கேட்டிருப்போம். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்து விட்டால் தான் தெரியும், அப்படி பேசுபவர்களே அழகிற்கு தான் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
உள்ளத்தை காண்பதற்கு முன்னர் அழகை பார்த்து கிடைக்கும் வாய்ப்புகளே அதிகமாகும்.
உங்களிடம் திறமை இல்லாவிட்டாலும் அழகை வைத்து உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக உள்ளது.
பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் அழகானவர்களாக இருப்பார்கள். அழகு என்றால் அது பெண்கள் என நிறைய பாடல்களும், கவிதைகளும் உள்ளன.
அப்படியாயின், உலக நாடுகளில் அழகான பெண்கள் அதிகமாக வாழும் நாடுகளில் குறித்து பதிவில் பார்க்கலாம்.

அழகிகள் அதிகமாக உள்ள நாடுகள்
1. உலக நாடுகளில் அழகான பெண்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஸ்வீடன் முதல் இடத்தை பிடிக்கிறது. இந்த நாட்டில் வாழும் பெண்களின் அழகு, நிறம், உடல் அமைப்பு ஆகியன பேரழிகளாக காட்டும். சுவீடன் நாட்டு பெண்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கு முன்னர் இருந்த ஆட்சி முறை காரணம் என்ற வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் தற்போது இருக்கும் பெண்கள் வலுவான, கட்டமைப்புடன் இருப்பதாக கூறுகிறது.
2. மற்ற நாடுகளை விட இத்தாலியில் உள்ள பெண்கள் அழகானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அதீத காதல் காரணமாக பெண்கள் பார்ப்பதற்கு ஆலிவ் நிறத்தில் இருப்பார்களாம். சோபியா லோரன் முதல் மோனிகா பெலூசி வரை உள்ள இத்தாலிய பெண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள். அமெரிக்காவிலும் அழகிகள் அதிகமாக பரவலாக இருக்கிறார்கள்.

3. தங்க பழுப்பு நிறத்தில் இருக்கும் இங்குள்ள பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் இருக்கும். ஆண்களை மயக்கும் அளவுக்கு அழகை கொட்டி வைத்திருக்கிறார்கள். ஷகிரா முதல் சோபியா வெர்கரா வரையிலான கொலம்பிய பெண்கள் தன்னுடைய அழகை பயன்படுத்தி ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல் துறைகளில் சாதனையாளர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
4. மாறுப்பட்ட கலாச்சாரத்தை இந்தியா கொண்டிருந்தாலும், இங்கு வாழும் பெண்கள் பார்ப்பதற்கு தேவதைகள் போன்று இருப்பார்கள். அடர்த்தியான கருமை நிறக் கூந்தல், பெரிய கண்கள், பழுப்பு நிற சருமம் என அழகை வர்ணிக்க கம்பன் வந்தாலும் போதாது. நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் வெண்மையான சருமத்தையும் வலுவான உடல் அமைப்பையும் கொண்டிருப்பார்கள்.

5. மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பெண்கள் பார்ப்பதற்கு தங்களை மயக்கும் அளவுக்கு அழகாகவும், பளபளப்பாகவும் இருப்பார்கள். உலக அதிசயமான பெண்களை ஈரானில் இருக்கிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. மற்ற நாட்டு பெண்கள் இந்த நாடுகளில் உள்ள பெண்களின் அடர்த்தியான கூந்தலை கண்டு பொறாமைக் கொள்வார்களாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |