அதிகார வெறியில் முட்டாள்தனமாக செயல்படும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் சில நேரங்களில் மங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மிகவும் தத்தியாக நடந்துக்கொள்வார்கள்.

இவர்களின்ஆதிக்க வெறித்தனம் முக்கியமான விடயங்களில் முட்டாள் தனமாக முடிவெடுத்துவிட்டு பின்னர் வாழ்க்கை முழுவதும் துன்பத்தை அனுபவிப்பார்கள்.
அப்படி 12 ராசிகளில் இயல்பாகவே அதிகாரத்தின் மீது கொண்ட மோகத்தால் அதிகம் முட்டாள்த்தனமான செயல்களில் ஈடுப்படும் முக்கிய மூன்று ராசியினர் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

அனைத்து கிரங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியகால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் அதிகாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இவர்கள் முட்டாள்த்தனமான முடிவுகளை எடுத்து பின்னர் அதிக துன்பத்தை அனுபவிப்பார்கள்.
அதிகாரம் என்ற மாயையில் சிக்கிக்கொண்டு பல முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள். இவர்கள் தங்களின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் சில சமயம் மிகவும் முட்டாள்த்தனமான முவுகளை எடுத்துவிடுவார்கள்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் மென்மையாக குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பபார்கள். இவர்களின் அதீத பாசம் சில சமயம் இவர்களை தத்தியாக ஆக்கிவிடுகின்றது.
அதிகமாக சிந்திப்பதும் இவர்களின் முட்டாள்தனத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும். சரியாக விடயத்தை அதிக நேரம் சிந்தித்துவிட்டு நொடியில் தவறான முடிவெடுப்பதில் பெயர் பெற்றவர்பகளாக இருப்பார்கள்.
அவர்களை பொருத்தமட்டில் முடிவெடுக்காமையும் ஒரு முடிவு. அதிகமாக உணர்ச்சிவசப்படுவது இவர்பகளின் முட்டாள்த்தனமான முடிவுகளில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சுய புத்திசாலிகள், ஆனால் இந்த குணம் அவர்களின் ஆளுமைப் பண்புகளின் குறைபாடாக மாறுகிறது. இவர்கள் கற்பனை உலகில் நீங்கள் மிகவும் வெறித்தனமாக இருப்பதால், நீண்ட காலத்திற்கு என்ன நடக்கிறது என்பதையே உணராமல் வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்.
இவர்கள் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால், வாழ்க்கை இழக்கவே கூடாத விடயங்களை கூட சுதந்திர வெறியில் முட்டாள்த்தனமாக தூக்கிப்போட்டு விடுவார்கள்.
இவர்கள் பல நேரங்களில் மாயையில் வாழ்கின்றார்கள். இவர்கள் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுபடவேண்டும் என்ற அதிகார ஆசையில் இவர்கள் முக்கிய விடயங்களில் கூட மிகவும் முட்டாள்த்தனமான நடந்துக்கொள்வார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |