இந்தியாவில் எங்கே அதிகமாக தங்கம் உற்பத்தி செய்யப்படுகின்றது?
எந்த மாநிலத்தில் தங்கம் அதிகமாக உற்பத்தி செய்யப்டுகின்றது என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தங்கம் உற்பத்தி
தங்கத்தை தற்போது மக்கள் அதிகமாக வங்கி அதை தங்களுடைய முதலீட்டாக பயன்படுத்துகின்றனர். சிலர் மனித பிறப்பு வரை எல்லா சடங்கிலும் ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் மக்கள் தங்கத்தை பயன்படுத்துகின்றர்.
இப்படி இருக்க தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஒரு தேவை அதிகரித்தால் அதற்கான விலையும் அதிகரிக்கும். இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது தங்கம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை தான்.

எங்கே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது?
இந்தியாவில் கர்நாடகா பகுதி தான் தங்க உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இது இந்தியாவின் புவியல் ஆய்வு மையம் (GSI)படி வந்த கணக்காகும்.
இங்கே நாட்டில் வெட்டி எடுக்கப்படும் மொத்த தங்கத்தின் அளவு இங்கு இருந்து வருகிறது எனப்படுகிறது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் மிகப்பழமையான தங்கச்சுரங்கங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

அனால் கர்நாடகாவில் அதிக இருப்பு இல்லை என கூறப்படுகின்றது. அதிக தங்க இருப்புகள் கொண்ட இடம் பீகார் எனப்படகின்றது.
இஙிகிழுக்கும் ஜமுய் (Jamui) மாவட்டத்தில் 222.8 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பு உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பில் அங்கு ஆய்வு நடைபெற்று வருகிறது.
உலகளவில் நிலத்தடி சுரங்கங்களில் இருந்து தங்கத்தை வெட்டி எடுத்து சந்தைப்படுத்த படுகின்றது. இதன்படி தங்கத்தை அதிகம் நுகரும் நாடாக இந்தியா இருந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |