தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை

Gold
By Manchu Feb 08, 2026 03:30 AM GMT
Manchu

Manchu

Report

தங்கம் வாங்கிய பின்பு அதனை பிங்க் நிற பேப்பரில் சுற்றிக் கொடுப்பதற்கான காரணத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தங்கம் Vs பிங்க் பேப்பர்

பெரும்பாலான தங்க நகை கடைகளில் தங்க நகை எடுத்த பின்பு அதனை பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுப்பதை நாம் அவதானித்திருப்போம்.

இதற்கு ஒரே ஒரு அறிவியல் விளக்கம் மட்டும் கிடையாதாம். காலப்போக்கில் உருவான பாரம்பரியம், மனித மனதை பாதிக்கும் நிற உளவியல், வணிக ரீதியான வசதி ஆகிய 3 காரணங்கள் உள்ளது.

தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை | Reason Jewelers Use Pink Paper For Gold Ornaments

இந்தியாவில் தங்கத்தின் வெறும் உலோகமாக பார்க்காமல், செல்வத்தின் அடையாளம், சுபநிகழ்வுகளின் சின்னம், பாதுகாப்பான முதலீடு போன்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

திருமணம், பூஜை, சடங்கு இவற்றிற்கு தங்கம் தவிர்க்க முடியாத முக்கிய ஒன்றாக உள்ளது. இவ்வாறு மதிப்பு மிக்க பொருளை வாடிக்கையாளர்கள் பெறும் போது, சாதாரணமாக இருக்காமல் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகை வியாபாரிகள் இவ்வாறு செயல்படுத்தியுள்ளனர்.

தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை | Reason Jewelers Use Pink Paper For Gold Ornaments

உயர் இரத்த ழுத்தம் இருந்தால் தென்படும் முக்கிய 7 அறிகுறிகள்

உயர் இரத்த ழுத்தம் இருந்தால் தென்படும் முக்கிய 7 அறிகுறிகள்

பிங்க் நிறம்

பிங்க் பேப்பரில் அர்த்தம் நிற உளவில் அடிப்படையாக பார்க்கையில், அமை மனதிற்கு அமைதி, இனிமையை தரக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இந்த நிறத்தினை பார்த்ததும், மென்மையான, நேர்த்தியான உணர்வு உருவாகின்றது. பளபளப்பாக இருக்கும் தங்கம் இன்னும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றது.

தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை | Reason Jewelers Use Pink Paper For Gold Ornaments

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மேலும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை வாங்கியுள்ளேன் என்ற மனநிறைவு கூடுதலாக இருக்கும்.

வணிக ரீதியாகவும் இந்த நிற பேப்பர் அழுக்கு, மடிப்பு போன்றவை தெரியாமலும், செலவு குறைவாகவும் இருக்கும் என்று பல நன்மையை கொடுக்கின்றது.

பொதுவாக தங்கம் என்றால் பிங்க் பேப்பர் என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாகவே பதிந்துள்ளது..

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US