பேரீச்சம்பழ எப்போது சாப்பிட்டால் அதன் நன்மைகள் கிடைக்கும்?

Dates
By Pavi Feb 28, 2026 05:00 AM GMT
Pavi

Pavi

Report

பேரிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் ஒரு உலர் பழமாகும். இதில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 

கொழுப்பு உருகி...எடை குறைய - காலையில் வெறும் வயிற்றில் இதை குடிங்க

கொழுப்பு உருகி...எடை குறைய - காலையில் வெறும் வயிற்றில் இதை குடிங்க

இதனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும். எவ்வளவு சத்துக்கள் எந்த உணவில் இருந்தாலும் அதை சரியான நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே அது உடலுக்கு நன்மை தரும். 

எனவே இதனுடைய சிறந்த நன்மைகளை பெற பேரிச்சையை எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

பேரீச்சம்பழ எப்போது சாப்பிட்டால் அதன் நன்மைகள் கிடைக்கும்? | When To Eat Dates To Get Their Benefits

எப்போது சாப்பிட வேண்டும்?

  1.  காலையில் வெறும் வயிற்றில் - காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும் என்று கருதப்படுகிறது. இதனால் உடலுக்கு உடனடி குளுக்கோஸை வழங்க முடியும். இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
  2. அவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலைப் போக்கவும் குடல்களை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. காலையில் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு விரைவாக அதிகரிக்கிறது.
  3. உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் ஜிம்மிற்குச் சென்றால் அல்லது உடற்பயிற்சி செய்தால், உங்கள் உடற்பயிற்சிக்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு 2-3 பேரீச்சம்பழங்களை சாப்பிடுங்கள். இது மெதுவாக ஆற்றலை தந்து  சோர்வைத் தடுக்கிறது.
  4.  படுக்கைக்கு முன் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நன்றாக தூங்க உதவும் என்று நம்புகிறார்கள். பேரீச்சம்பழத்தை பாலுடன் வேகவைத்து குடிப்பது உடல் பலவீனத்தைப் போக்க உதவுகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

பேரீச்சம்பழ எப்போது சாப்பிட்டால் அதன் நன்மைகள் கிடைக்கும்? | When To Eat Dates To Get Their Benefits

கிடைக்கும் நன்மைகள்

  1. உடனடி ஆற்றல்: பேரிச்சையில் நல்ல அளவு குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளன. நீங்கள் சோர்வாக உணர்ந்தால், 2-3 பேரிச்சை சாப்பிடுவது உடனடி ஆற்றலை அளிக்கும்.  
  2. செரிமானத்தை மேம்படுத்துகிறது: இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பெருங்குடலை சத்தமாக வைத்திருக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.
  3. எலும்புகளை வலுப்படுத்தும் பேரிச்சம்பழத்தில் செலினியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

யூரிக் அமில பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

யூரிக் அமில பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US