விஜய் சேதுபதி ஆட்டம் ஆரம்பம்- வெளியான பிக்பாஸ் சீசன் 8 சூப்பர் அப்டேட்!

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss Tamil TV Shows
By DHUSHI Sep 22, 2024 07:29 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8

அறுவை சிகிச்சை செய்த காலுடன் ரஜினி பாடலுக்கு Vibe செய்த டிடி- வியந்து போன ரசிகர்கள்

அறுவை சிகிச்சை செய்த காலுடன் ரஜினி பாடலுக்கு Vibe செய்த டிடி- வியந்து போன ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 8 ஆவது சீசனில் நுழைந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 ற்கு தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளது.

இது தொடர்பான அப்டேட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக பிரபல தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

விஜய் சேதுபதி ஆட்டம் ஆரம்பம்- வெளியான பிக்பாஸ் சீசன் 8 சூப்பர் அப்டேட்! | When Start Bigg Boss Tamil Season 8

கடந்த சீசன்கள் போல் அல்லாமல் மக்கள் செல்வனால் தொகுத்து வழங்கப்படும் இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அத்துடன் கடந்த சீசன்களில் பங்குபற்றி எலிமினேட்டான பிரபலங்கள் மீண்டும் வரப்போவதாக ஒரு செய்தியும் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.

பிக்பாஸ் எப்போது ஆரம்பம்?

எகிறும் ஜெயம் ரவி விவகாரம்- தரமான பதிலடிக் கொடுத்த கெனிஷா- இது தேவையா?

எகிறும் ஜெயம் ரவி விவகாரம்- தரமான பதிலடிக் கொடுத்த கெனிஷா- இது தேவையா?

இந்த நிலையில், பிக்பாஸ் 8 ல் நுழையும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

விஜய் சேதுபதி ஆட்டம் ஆரம்பம்- வெளியான பிக்பாஸ் சீசன் 8 சூப்பர் அப்டேட்! | When Start Bigg Boss Tamil Season 8

அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளவிருக்கும் 15 போட்டியாளர்களின் பெயர், விவரங்கள் கடந்த தினங்களில் வெளியாகின. ஆனால் அந்த பிரபலங்கள் யார் யார் உண்மையில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகின்றது.

பிக்பாஸ் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் திகதி வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ஆட்டம் ஆரம்பம்- வெளியான பிக்பாஸ் சீசன் 8 சூப்பர் அப்டேட்! | When Start Bigg Boss Tamil Season 8

அதன்படி, அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் Disney Place Hot Star-ல் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி பிக்பாஸ் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US