நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்?

Doctors Disease
By Vinoja Sep 03, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

அண்மைகாலமாக இணைத்தில் லைராலாக பேசப்பட்டு வரும் விடயம் தான் தெருநாய்கள் குறித்த விடயம். நாய் கடி சம்பவங்கள் மற்றும் தெருநாய்களின் தொந்தரவு என்பன பாரபட்சமின்றி இந்தியாவின் அனைத்து இடங்களிலுமே அரங்கேறி வருகின்றது.

பல உயிர்களை காவு வாங்கிய இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் நாய்களை பிடித்துக்கொண்டு போய் முகாம்களில் அடைக்க வேண்டும் என அண்மையில் உயர் நீதிமற்றம் உத்தவு பிறப்பித்தது அனைவரும் அறிந்ததே.

நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்? | When Should You Take Rabies Injection Dog Bite

அதனை தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இப்படி விலங்குகளின் உரிமையை பறிப்பது சரியா, தவறா? நாய்களின் சுதந்திரம் முக்கியமா? மனிதர்களின் பாதுகாப்பு முக்கியமா? என பலரும் விவாதித்து வருகின்றனர்.

இந்த ராசியினர் ரகசிய உறவில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் ரகசிய உறவில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த பிரச்சினைக்கு பலரும் பல்வேறு கருத்துக்ளை கூறிவருகின்றார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நம்மையோ, நம்மை சார்ந்தவர்களையோ நாய் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்? | When Should You Take Rabies Injection Dog Bite

நாய் கடியால் ஏற்படும் நோய்கள்

ரேபிஸ்: நாய் கடியால் ஏற்படக்கூடிய மிகவும் அபாயகரமாக உயிர் கொல்லி நோய் தான் ரேபிஸ். இந்த நோய் உடலை தாக்கிவிட்டால், பின் அதற்கு சிகிச்சை அளிப்பது கடினமானது. காரணம் இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இதைத் தடுக்க நீங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

தெருநாய்கள் மட்டுமன்றி வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்ததலும் இந்த நோய் ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது உயிராபத்தை ஏற்டுத்தும் அளவுக்கு அபாயகரமானது.

நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்? | When Should You Take Rabies Injection Dog Bite

டெட்டனஸ் : நாயின் வாயில் இருக்கும் பாக்டீரியா காயத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உடலில் டெட்டனஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். அதாவது தசைகளில் விறைப்பை ஏற்படுத்தக்கூடும்.

தோல் ஒவ்வாமை:   நாய் கடித்தால் தோல் ஒவ்வாமை ஏற்படடுவதற்கான வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, தோலில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படும். இது சருமத்தில் சிவப்பை புள்ளிகளை தோற்றுவிக்கும்.

பாக்டீரியா தொற்று : நாய்களால் கடியின் போது  பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து வீக்கம், சிவத்தல் மற்றும் சீழ் ஆகிய அபாயகரமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.  இவற்றை தடுக்க மருத்துவரை அணுகி, ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த உடனேயே உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.       

நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்? | When Should You Take Rabies Injection Dog Bite

ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

முதலில் என்ன செய்ய வேண்டும்? 

நாய் கடிப்பதால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், நாய் கடித்தால் முதலில் காயத்தை நன்றாக ஓடும் தண்ணீரில் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் கழுவ வேண்டும். 

அதன் பின்னும் ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது என்பதால்,  பாதுகாப்புக்காக உடனடியாக மருத்துவரை அணுகி  ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த தொற்று மற்றும் வைரஸ் உடலில் விரைவாக உடலில் பரவும். மேலும் இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் என்பதால், இதனை ஒருபோதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.

நாய் கடித்தால் இவ்வளவு நோய் அபாயம் இருக்கா! எத்தனை மணி நேரத்தில் ரேபிஸ் ஊசி போடணும்? | When Should You Take Rabies Injection Dog Bite

எப்போது ரேபிஸ் ஊசி போட வேண்டும்? 

குறிப்பாக நாய் கடித்த , 24 மணி நேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். - ஊசி போடப்படாவிட்டால், ரேபிஸ் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் 4-5 ரேபிஸ் ஊசி போட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ரேபிஸ் நோயின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US