வாட்ஸ்அப்பில் இருந்து UPIக்கு பணம் அனுப்புவது எப்படி?

WhatsApp
By Kamal Nov 29, 2022 01:50 AM GMT
Report

உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் செயலி பல்வேறு வசதிகளைக் கொண்டமைந்துள்ளது.

சாட் செய்யவும், படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த செயலி பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் பணத்தை அனுப்பி வைப்பதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படுகின்றது.

UPI அல்லது யூனிபயிட் பெய்மன்ட் இன்டர்பேஸ் (Unified Payment Interface) முறையின் ஊடாக பணம் அனுப்பி வைக்க முடியும்.

வாட்ஸ்அப்பில் இருந்து UPIக்கு பணம் அனுப்புவது எப்படி? | Whatsapp To Upi Money Transfer

வாட்ஸ்அப்பில் எவ்வாறு பணம் அனுப்புவது ?

1. யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவருடன் சாட்டிங்கை ஆரம்பிக்கவும், பின்னர் அட்டாச்மன்ட்டில் பெய்மன்ட்(Payment) என்பதனை தெரிக

2. Continue என்பதனை தெரிவு செய்து உங்களது டெபிட் கார்ட் விபரங்களை உறுதி செய்யவும்

3. டெபிட் கார்ட்டின் இறுதி 6 இலக்கங்களையும், காலாவதியாகும் திகதியையும் உள்ளீடு செய்க

4. Done என்பதனை அழுத்தவும், UPI PINஐ செட்டப் செய்க

5. சில சந்தர்ப்பங்களில் OTP (One Time Password) தானாகவே பில் செய்யப்படும். அல்லது உங்களது போனுக்கு கிடைத்த குறுஞ்செய்தியில் பாஸ்வர்ட்டை உள்ளீடு செய்க

6. UPI PIN ஐ செட்டப் செய்க SETUP UPI PIN ல் இலக்கத்தை உள்ளீடு செய்து submit என்பதனை அழுத்தவும்

7. UPI setup செய்யப்பட்டதும் done என்பதனை அழுத்தவும்

8. யாருக்கு பணம் அனுப்பி வைக்க வேண்டுமோ அந்த தொடர்பு இலக்கத்தை தெரிவு செய்து Attach தெரிவு செய்து, Payment என்பதனை அழுத்தவும்

9. எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்பதனை உள்ளீடு செய்க

10. பணம் அனுப்புவது குறித்த விபரத்தை உள்ளீடு செய்து send என்பதனை அழுத்தவும் பணம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் சாட்டில் பணம் அனுப்பிய விபரங்கள் தோன்றும்.

வாட்ஸ்அப்பில் இருந்து UPIக்கு பணம் அனுப்புவது எப்படி? | Whatsapp To Upi Money Transfer

எவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்வது?

உங்களது வங்கிக் கணக்கு வாட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தால் நீங்கள் சுலபமாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறெனினும், வாட்ஸ்அப்பில் வங்கி கணக்கு இணைக்கப்படாத சந்தர்ப்பத்தில் வேறும் வழியில் பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

1. Accept Payment என்பதனை தெரிக

2. வாட்ஸ் அப் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக Accept என்பதனை அழுத்தி Continue செய்க

3. Verify via SMS ஊடாக உறுதி செய்து கொள்ளவும்

4. வங்கி பட்டியலில் உங்களது வங்கியை தெரிவு செய்க

5. அலைபேசி இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிகள் பற்றிய பட்டியல் காண்பிக்கப்படும் அதில் வாட்ஸ்அப்பில் இணைக்க வேண்டிய கணக்கை தெரிவு செய்க

6. Done என்பதனை தெரிக

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US