பிரபல நடிகர்கள் அணியும் Balmain டி ஷர்ட் - அப்படி என்ன ஸ்பெஷல்.. விலை எவ்வளவு தெரியுமா?

allu arjun sivakarthikeyan Balmain Balmain t shirt balmain Price balmain t shirt sivakarthikeyan balmain paris
By Rooban Mar 10, 2022 09:56 AM GMT
Report

இந்திய திரையுலக நடிகர்கள் எந்த விழாக்களுக்கு சென்றாலும், குறிப்பிட்ட பிராண்டின் டி ஷர்ட்டை அணிவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், ஷாருக்கான், ஜாக்குலின், கிரிக்கெட் வீரர் தோனி, அல்லு அர்ஜூன், என இவர்கள் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

அப்படி பிரபலங்கள் அணிந்த அந்த பிராண்ட் டி-ஷர்ட் Balmain என்ற கம்பெனி தான். அப்படி என்ன இதில் இருக்கு எவ்வளவு விலை என தெரிந்துகொள்வோம் வாங்க...

பிரபல நடிகர்கள் அணியும்  Balmain டி ஷர்ட் - அப்படி என்ன ஸ்பெஷல்.. விலை எவ்வளவு தெரியுமா? | Whats So Special Balmain T Shirt Actress Wearing

Balmain விலை

பொதுவாக இந்த பிராண்டின் டி-ஷர்ட் ஒவ்வொரு விலையில் உள்ளன. . ரூ 22,500 என்பது இதுவரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையாகும். அடுத்து, தோனி அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை ரூ.37,744 ஆகும்.

பிரபல நடிகர்கள் அணியும்  Balmain டி ஷர்ட் - அப்படி என்ன ஸ்பெஷல்.. விலை எவ்வளவு தெரியுமா? | Whats So Special Balmain T Shirt Actress Wearing

நம்ம சிவகார்த்திகேயன் டான் திரைப்பட வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இந்த வாரம் நடந்த டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் அணிந்திருந்த பால்மெயின் டீ ஷர்ட்டின் விலை வெறும் ரூ.45,000ரூபாய் எனக்கூறப்படுகிறது.

Balmain நிறுவனத்தின் நோக்கம் என்ன? 

மேலும், பிரபலங்கள் இந்த டி-ஷர்ட்டை சாதாரண தோற்றமாக அணிந்து பெருமையுடன் செல்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு இலக்கானது சமானிய மக்கள் அல்ல பிரபலங்கள் தான்.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான நட்சத்திரங்களை தேர்வு செய்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பிரபல நடிகர்கள் அணியும்  Balmain டி ஷர்ட் - அப்படி என்ன ஸ்பெஷல்.. விலை எவ்வளவு தெரியுமா? | Whats So Special Balmain T Shirt Actress Wearing

மேலும், Balmain நிறுவனத்தில் அவர்களின் கார்ப்பரேட் பிராண்டுகளை என்ன விலையில், எந்த நட்சத்திரம் அணிந்துள்ளார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு தனி குழு வேலை செய்கிறது.

Balmain paris என்பது இந்த பிராண்டின் முழுப்பெயர். இந்த பிராண்ட் ஹாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பிராண்ட். இதன்படி, இந்த பிராண்டிங் நிறுவனம் அதிகாரப்பூர்வ வணிக இணையதளத்தில் அதிக எண்ணிக்கையிலான சேகரிப்புகளை விற்பனை செய்கிறது.

எங்கு எல்லாம் தயாரிக்கின்றனர்?

பால்மெயின் ஆடைகள் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், சீனா, பல்கேரியா, ஜப்பான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.

தொடர்ந்து, Balmain 1945 இல் இருந்து செயல்படும் பழமையான நிறுவனம். இது Pierre Balmain என்பவரால் தனது சொந்த பெயரில் தொடங்கப்பட்டது.

பிரபல நடிகர்கள் அணியும்  Balmain டி ஷர்ட் - அப்படி என்ன ஸ்பெஷல்.. விலை எவ்வளவு தெரியுமா? | Whats So Special Balmain T Shirt Actress Wearing

தற்போது பிரான்சின் தலைநகரான பாரிஸில் தலைமையகம் உள்ளது . ஆடைகள் மட்டுமின்றி, ஷூ, பைகள், தொப்பிகள் போன்ற அனைத்து பிரபலங்களின் இலக்கு சேகரிப்புகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த டி சர்ட் விலை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US