இந்த ராசியினர் ரகசிய உறவில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள், காதல் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் ரகசிய உறவுகளை பேணுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களின் குணங்கள் இவ்வாறான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுதற்கு காரணமாக அமையும்.
அப்படி திருமணத்துக்கு அப்பாற்பட்டு சில ரகசிய உறவுகளில் சிக்கிக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மர்மமாக இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறப்பிலேயே அதிகம் உணர்சிவசப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ரகசியங்களை பூமியின் மையத்தின் ஒரு பகுதியாக மாறும் அளவுக்கு ஆழமாக புதைப்பார்கள். இவர்கிடமிருந்து எந்த தகவலையும் வாங்குவது மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.
இவர்களின் இந்த குணம் காரணமாக தங்களின் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தும் யாரிடமும் பேச மாட்டார்கள். இதுவே அவர்கள் திருமணத்துக்கு அப்பாற்றபட்ட உறவுகளில் சிக்கிக்கொள்வதற்கு வழிவகுக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லா விடயங்களிலும் எச்சரிக்கையுடனும், துல்லியத்துடனும், ஆபத்தில் இருப்பதைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வுடனும் இருப்பார்கள்.
அவர்களின் குணங்கள் பெரும்பாலும் நடைமுறைக்கு ஒத்துப்போகாமல் இருப்பது போல் தோன்றும் அளவுக்கு வித்தியாசமான சில நடத்தைகளை கொண்ருப்பார்கள்.
இவர்களுக்கு காதல் விடயத்தில் அதிக ஈடுபாடு காணப்படுதுடன், ஒரே நபருடன் வாழ்க்கை நடத்தும் போது சளிப்பாக உணருவார்கள். இந்த குணம் இவர்கள் தேவையற்ற உறவுகளில் மாட்டிக்கொள்ள காரணமாக இருக்கும்.
கடகம்
திறந்த மனதுடையவர்களாக திகழும் கடக ராசியினரை இந்த பட்டியலில் பார்ப்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், உணர்ச்சி ரீதியாக இவர்கள் பல துணைகளை தேடும் வாய்ப்பு அதிகம்.
இவர்கள் அக்கறை கொண்ட ஒருவரைப் பாதுகாப்பதில், அதிக கவனம் எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது யாராக இருந்தாலும் இவர்கள் உணவு ரீதியாக பாதிப்படைவார்கள்.
இவர்கள் இயல்பாக வெளிப்படை குணம் கொண்டவர்களாக இருந்தாலும், இவர்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம் எளிதில் மயங்கிவிடுவார்கள். இவர்களின் இந்த குணம் ரகசிய உறவுகளுக்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |