psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ?

Humanite Marriage Married
By Vinoja Sep 25, 2024 12:42 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது.

குறிப்பாக மனிதர்கள் அன்புக்காகவும் பாசத்துக்காகவும் அதிகமாக ஏங்குகின்றார்கள் என்பது உளவியல் ரீதியான உண்மை.

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ? | What Women Under 40 Want In Their Husbands

அதனால் தான் மனிதர்கள் மத்தியில் காதல் உணர்வு தவிர்க்க முடியாத விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்த உலகத்தில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான்.

மிக மிக புதிய உணர்வும் காதல் தான்.இது யாருக்கு யார் மீது எந்த சமயத்தில் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ? | What Women Under 40 Want In Their Husbands

ஒரு மந்திரம் போல் வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்றது. தங்களை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்று தான் அனைவருமே ஆசைப்படுவார்கள்.

ஆனால் காதல் விடயத்தில் மாத்திரம் தனது துணையை தாங்கள் மட்டும் தான் நேசிக்க வேண்டும் என்ற வித்தியாசமான உணர்வும் ஏற்படும்.

இந்த உணர்வு தான் காதல் என்று கூட சொல்லாம். காதலுக்கான வரைவிலக்கணம் நபருக்கு நபர் வேறுப்படும் அதிலும் பெண்களின் பார்வையில் காதல் மிகவும் உன்னதமான விடயமாக பார்க்ப்படுகின்றது. 

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ? | What Women Under 40 Want In Their Husbands

அந்தவகையில் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களின் காதல் பற்றிய புரிதல் எப்படி இருக்கும் என்பது  குறித்தும் இவர்கள் உளவியல் ரீதியாக தங்களின் துணையிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்னென்ன என்பது தொடர்பிலும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!


பெண்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் 

உயிரியல் ரீதியில் ஆண்களை விடவும் பெண்கள் விரைவில் முதிர்சியுயடைபவர்களாக இருப்பதனால் , பெரும்பாலான ஆண்கள் மற்ற பெண்களுடன் தங்களின் மனைவியை ஒப்பிட்டு பார்க்கும் தன்மையை கொண்டிருக்கின்றார்கள்.

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ? | What Women Under 40 Want In Their Husbands

ஆனால் பெண்களுக்கு பொதுவாகவே மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் ஆண்களை ஒருபோதும் பிடிக்காது. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் காணப்படுகின்றது. 

ஐ லவ் யூ' என்ற வார்த்க்கு பெண்கள் கொடுக்கும் மதிப்பு ஆண்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் அடிக்கடி தனது துணையிடமிருந்து 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை எதிர்பார்க்கின்றார்கள். இது அவர்களை உளவியல் ரீதியில் பெரிதும் மகிழ்விக்கின்றது.

 psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ? | What Women Under 40 Want In Their Husbands

பெண்களை பொருத்தவரையில் நேர்மையாக இருக்கும் ஆண்களை தான் அதிகம் விரும்புகின்றார்கள். 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, காதல் என்பது தரமான நேரத்தையும் கவனத்தையும் துணைக்கு கொடுப்பதே ஆகும். அதனை தான் இவர்கள் துணையிடம் அதிகம் எதிர்ப்பார்க்கின்றார்கள். 

பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் ஆண்களை பெண்கள் வெறுக்கின்றார்கள். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்களின் துணை தங்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தங்களை பாராட்ட வேண்டும் எனவும் எதிர்ப்பார்கின்றார்கள்.

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US