Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 25, 2024 10:29 AM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்துவமான குணங்கள் இருக்கும். அனைவருமே ஏதோ ஒரு விடயத்தில் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது மருக்க முடியாத உண்மை.

ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிகவான ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. 

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Born With Special Power

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பிலேயே மற்றவர்களிடம் இல்லாத விசேட ஆற்றலுடன் பிறப்டுத்தவர்களாக இருப்பார்களாம் இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


மேஷம்

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஏனைய ராசியினருடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்க போர் வீரர்கள் போல் திகழ்வார்கள்.

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Born With Special Power

எந்த சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பார்கள். இவர்கள் கம்பீரமாக உடலமைப்பு மற்றும் வலுவான தோல்பட்டையுடன் மற்றவர்களை அச்சுறுத்தும் தோற்றம் என்பவற்றை கொண்டிருப்பார்கள். 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களிடம் இல்லாத விசேட ஆற்றல்கள் அமைந்திருக்கும். தீவிரமான சக்தியை இவர்கள் கொண்டிருப்பார்கள். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடத்தில் தலைமைத்துவ பண்புகள் நிறைவாக இருக்கும். 

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Born With Special Power

இவர்களின் வசீகர தோற்றம் மற்றும் காந்தம் போன்ற பார்வை சிங்கத்துக்கு நிகரான வலிமை போன்ற அம்சங்கள் அனைவராலும் ஈர்க்கப்படும். 

அவர்களின் அமானுஷ்ய மற்றும் அசாதாரண குணம் அவர்களிடம் காணப்படும் அதீத சக்தியாக பார்க்கப்படுகின்றது. இவர்கள் சூப்பர் பவர் உள்ளவர்களாகவே பிறப்பெடுக்கின்றனர். 

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம்

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம்

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அமானுஷ்ய மற்றும் ஒரு தீவிர உள்ளார்ந்த சக்தியைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Sign Are Born With Special Power

அதீத மனவலிமை கொண்டவர்களாகவும், மற்றவர்களை காந்தம் போல் ஈர்க்கும் உடல் தோற்றத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் அசாதாரண ஆற்றல் காணப்படும். 

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US