காலேஜ் செல்லும் பெண்களுக்கு ஏற்ற உடை என்ன தெரியுமா? காணொளியை பார்த்து தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக பெண்களுக்கு கல்லூரி பருவம் என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
இந்த காலப்பகுதியை தாண்டி சென்று விட்டால் வாழ்க்கையின் ரியாலிட்டி பின்னால் ஓட வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.
இதனால் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் ஆடையை எவ்வாறு தெரிய வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள்.
அந்த வகையில் கல்லூரி பெண்கள் கல்லூரியில் ஓடி ஆடி விளையாடுவார்கள். இதனால் எப்போதும் போடும் வகையில் காட்டன் ஆடைகளை தெரிவு செய்வது சிறந்ததாக இருக்கும்.
இதனை தொடர்ந்து பட்டேளா ஆடைகளை கல்லூரி செல்லும் பெண்கள் அணிவது அவர்களின் எல்லா செயற்பாடிற்கும் சிறந்தாக இருக்கும்.
பட்டேளா வாங்கும் போது வெள்ளை, கருப்பு நிறங்களில் வாங்க வேண்டும். அப்போது தான் எல்லா ஆடைகளுக்கும் செட்டாகும்.
இது போன்று பல Dressing tips கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.