திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க

Wedding Marriage
By Vinoja Dec 09, 2023 12:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது.

கூகுளில் மக்கள் பல வகையான விஷயங்களைத் தேடுகிறார்கள். ஆனால் திருமணமான பெண் உண்மையில் எதைத் தேடுகிறாள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க | What Most Married Women Search On Google

இன்றைய காலகட்டத்தில், எந்தக் கேள்விக்கும் விடை காண வேண்டுமானால், கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


நமது கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் இது பதில்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் இது நமது தேவைகளின் ஒரு பகுதியாகவும் மாறியுள்ளது.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க | What Most Married Women Search On Google

இந்நிலையில் திருமணமான பெண்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூகுளின் உதவியைப் பெறுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

சொந்த நலனுக்காக சூழ்ச்சி செய்யும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க

சொந்த நலனுக்காக சூழ்ச்சி செய்யும் ராசியினர் இவர்கள் தான்.... யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க


அது என்னெவென்று தெரிந்தால் பெரும்பாலான ஆண்களும் ஆச்சரியப்படுவார்கள்.திருமணமான பெண்கள் அப்படி என்ன கூகுளில் தேடுகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்கக்கலாம்.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க | What Most Married Women Search On Google

அதிகமாக தேடுவது என்ன?

கூகுள் தரவுகளின்படி, பெரும்பாலான திருமணமான பெண்கள் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களைத் தேடுகிறார்கள். பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகள் குறித்து கூகுளில் அதிகமாக தேடுகிறார்களாம்.

திருமணத்திற்குப் பிறகு, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற கேள்வியால் குழப்பமடைகிறார்கள்.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க | What Most Married Women Search On Google

உண்மையில் சில பெண்கள் தங்கள் கணவனை அடிமையாக்குவதற்கான வழிகளை அறிய விரும்புகிறார்கள்.சில பெண்கள் இதுபோன்ற கேள்விகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமா தேடுவது என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க | What Most Married Women Search On Google

அதுமட்டுமின்றி, திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் கணவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கவலைப்படுகிறார்கள்.எனவே இது தொடர்பாகவே அதிகமாக தேடுகின்றார்கள் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US