சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்....

Marriage Married Chanakya
By Vinoja Feb 11, 2025 05:51 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க மதிப்பு உயரணுமா? இந்த விடயங்களை அவசியம் கடைப்பிடிங்க

சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க மதிப்பு உயரணுமா? இந்த விடயங்களை அவசியம் கடைப்பிடிங்க

இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்.... | What Kind Of Woman Is Best For Marriage Chanakya

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எத்தகைய குணம் கொண்ட பெண்கள் பிறந்த வீட்டை பெருமைப்படுத்துவதுடன் புகுந்த வீட்டை சொர்க்கம் போல் மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாற்றுவார்கள்  என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்.... | What Kind Of Woman Is Best For Marriage Chanakya

பெண்களின் சிறந்த குணங்கள் 

சாணக்கிய நீதியின் பிரகாரம் எந்த பெண் திருமண உறவை பெரிதும் மதிக்கும் குணத்தை கொண்டிருக்கின்றாரோ, அவரால் அந்த குடும்பமே அளவில்லாத மகிழ்ச்சியை பெறும்.

எந்த உறவிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்ட பெண்கள் கணவனுக்கு வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையான துணையாக இருப்பார்கள். இவர்கள் கணவனின் குடும்ப உறவுகளுக்கு உண்டையுள்ளவர்களாக இருப்பார்கள்  என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்.... | What Kind Of Woman Is Best For Marriage Chanakya

பொய் சொல்லாத மற்றும் ஏமாற்றும் குணம் துளியும் இல்லாத பெண்களுக்கு இறைவனின் அருளும் ஆசீர்வாததுமும் முழுமையாக கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். 

ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கொள்ளாத பெண்கள் வாழ்க்கை துணையாக கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்ட குணம் ஒரு பெண்ணுக்கு இருந்தால், அவரின் புகுந்த வீடு நிதி ரீதியில் உயர்ச்சியடையும் என்பது உறுதி.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்.... | What Kind Of Woman Is Best For Marriage Chanakya

தன்னை விட வயதில் பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட பெண்கள் பிறந்த வீட்லும் சரி, புகுந்த வீட்டிலும் சரி அனைவரின் மனதையும் வென்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாலும் பாசத்தாலும் முழுமையடையும்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்.... | What Kind Of Woman Is Best For Marriage Chanakya

தன்னலம் அற்ற குணம் கொண்ட பெண்கள் திருமண உறவுக்கு மிகவும் பொருத்தமானவர்களான இருப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டில் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இவர்களில் குடும்பமே மகிழ்சியாக இருக்கும்.

இந்த குணமுள்ள நண்பர்கள் பாம்பை விட ஆபத்தானவர்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்

இந்த குணமுள்ள நண்பர்கள் பாம்பை விட ஆபத்தானவர்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US