உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Dec 21, 2023 01:01 PM GMT
Report

வாழ்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு திருமணம். அது சரியாக அமைந்துவிட்டால் வாழ்கை சொர்கம் ஆகிவிடும்.

அதுவே திருமணம் சரியாக அமையாவிட்டால் அதன் பின்னரான வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகின்றது.குறிப்பாக பெண்களின் வாழ்கையில் திருமணம் மிகப்பெரும் திருப்புமுனையாக காணப்படுகின்றது.

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

ஒவ்வொரு பெண்ணுக்கும் எப்படிப்பட்ட கணவன் கிடைக்கின்றானோ அதுவே அவர்களின் மீதி வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

 

ஜோதிடத்தின் அடிப்படையில் எந்த ராசியையுடைய பெண்களுக்கு எப்படிப்பட்ட கணவர் அமைவார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

உங்கள் ராசிக்கு எப்படி?

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

மேஷம்

உங்கள் ராசி மேஷ ராசியாக இருந்தால், உங்களுக்கு அழகான மற்றும் கலையை விரும்பக் கூடிய ஒருவர் கணவராக அமைவார். இவர்களின் வாழ்கை துன்பங்கள் இருந்த போதிலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி பெண்களுக்கு, படிப்பறிவு குறைவான கணவன் கிடைப்பான். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும், ஆனால் நிச்சயம் இவர்களின் வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

மிதுனம்

இந்த ராசி பெண்களுக்கு அழகான மற்றும் படித்த ஆண் கணவராக அமைவார். கடகம்: கடகம் ராசி பெண்ணின் கணவன் வயதில் மிகவும் பெரியவராக இருக்க வாய்ப்புள்ளது. இயல்பிலேயே கோபக்காரர்.

சிம்மம்

சிம்ம ராசி பெண்களுக்கு சிறந்த கணவன் கிடைப்பார். எல்லா வகையிலும் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் ஒரு ஆண் கணவராக அமைவார்.

கன்னி

உங்கள் ராசி கன்னியாக இருந்தால், உங்களுக்கு விசுவாசமான, அழகான, விவேகமான மற்றும் மத நம்பிக்கை கொண்ட கணவன் அமைவார்.

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

துலாம்

உங்கள் ராசி துலாம் ராசியாக இருந்தால் உங்கள் வருங்கால கணவர் உங்களுடன் பேசும் போது கோபப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்

உங்கள் ராசி விருச்சிகமாக இருந்தால், உங்களுக்கு அமைதியான சுபாவம், கடின உழைப்பு, நல்லொழுக்கம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் கணவராக கிடைப்பார்.

தனுசு

இந்த ராசி பெண்ணுக்கு வெற்றிகரமான தொழிலதிபர் கணவனாக அமையலாம். அத்தகைய பெண்ணின் வாழ்க்கை துணை கண்ணியமான மற்றும் அதிர்ஷ்டசாலி.

உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைப்பார் தெரியுமா? பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Kind Of Husband You Will Get

மகரம்

மகர ராசிப் பெண்ணின் கணவர் பிடிவாத குணம் கொண்டவராகவும், இரட்டை இயல்புடையவராகவும் இருப்பார். மேலும் இனிமையான குரல் மற்றும் உணர்ச்சி கொண்டவர்.

கும்பம்

கும்ப ராசிப் பெண்ணுக்கு மற்றவர்களின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாத பிடிவாத குணம் கொண்ட கணவர் கிடைப்பார். அவர்கள் அழகைப் பற்றி கவலைப்படுவதில்லை, எல்லோருடனும் பழகுவது அவர்களின் இயல்பாக இருக்கும்.

சனி பெயர்ச்சி பலன்கள்...2024 எந்த ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்குது தெரியுமா?

சனி பெயர்ச்சி பலன்கள்...2024 எந்த ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்குது தெரியுமா?


மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு அழகான மற்றும் நல்லொழுக்கமுள்ள கணவர் கிடைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான இயல்புடையவராகவும் சிரித்த முகத்துடனும் இருப்பார். இவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US