பாம்பும் கீரியும் பரம எதிரியாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
பொதுவாகவே நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருக்கு நாம் எதிரியாகவும் நமக்கு அவர் எதிரியாகவும் மாறிவிடுவார்.
இந்த பகைமை உணர்வு நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும் ஏனெனில் எங்கு ஒரு சண்டை ஆரம்பித்தாலும் அதற்குப் பின்னால் ஒரு பகை என்ற ஒன்றுதான் காரணமாக இருக்கும்.
இந்த பகை ஏழறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இருக்கிறது. பொதுவாகவே நம் வீட்டில் எல்லாம் யாராவது ஒருவர் சண்டைப் போட்டுக் கொண்டால் சொல்லுவார்கள் எலியும் பூனையும் போல அல்லது கீரியும் பாம்பும் போல சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று.
அதுபோலத்தான் கீரியும் பாம்பும் ஏன் சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பலருக்கு கேள்வி இருக்கும் அது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தக் காணொளி மூலம் பார்க்கலாம்.