வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?

By Vinoja Feb 12, 2025 08:00 PM GMT
Report

பொதுவாகவே இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கின்றார்கள் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெற்றியின் ரகசியம்: 60 நாட்களுக்கு இந்த 6 பழக்கங்களை கடைப்பிடித்து பாருங்க...

வெற்றியின் ரகசியம்: 60 நாட்களுக்கு இந்த 6 பழக்கங்களை கடைப்பிடித்து பாருங்க...

இருப்பினும் புற சூழலில் நடக்கும் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் தங்களின் இலக்குகளை தியாகம் செய்துவிடுகின்றனர் அல்லது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர்.

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் இளமையாக இருந்தாலும் உங்களின் உளவியல் வயது உங்களின் வயதை விடவும் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் உங்களின் வயது வேறு உளவியல் வயது என்பது வேறு... பெரும்பாலானவர்களின் வயதும் அவர்களின் உளவியல் வயதும் ஒன்றாகவே இருக்கின்றது.

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

ஆனால் தங்களின் வயதை விடவும் உளவியல் வயது அதிகமாக இருப்பவர்கள் மாத்திரமே வாழ்கையில் வெற்றிகளை குவிக்கின்றனர்.

இந்த நிலையை அடைந்தால் சாதிப்பது மிகவும் எளிதாகிவிடும். உங்களின் உளவியல் வயதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

குணங்கள் - உளவியல் வயது

உதாரணமாக உங்களின் வயது 25 என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் நீங்கள் புதிதாக ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றீர்கள் என்றால், அதை பற்றி முழுமையாக கற்று தெரிந்தக்கொள்ளும் முன்னரே நீங்கள் அனைத்ததையும் கற்று தேர்ந்தவர் போல் மற்றவர்களிடம் சொல்லிக்கொள்கின்றீர்கள் என்றால்,

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

உங்களின் உளவியல் வயது 10 தொடக்கம் 15 இற்குள் தான் இருக்கின்றது என்று அர்த்தம்.இந்த குணம் உங்களின் வயதை விடவும் குறைந்த வயதுக்கு இட்டுச்செல்கின்றது. அதனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாத நிலையில் இருப்பீர்கள்.

உங்களின் 25 ஆவது வயதிலும் உங்களின் நண்பர்கள் உங்களை பற்றி புறம் பேசுகின்றார்கள் என்று அறிந்தால், அதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்து மற்றவர்களிம் நீங்கள் நல்லவர் என்பதை நிரூபிக்க அதிக பாடுபடுகின்றீர்கள் என்றால்,

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

உங்களின் உளவியல் வயது 15 தொடக்கம் 20 இற்குள் இருக்கின்றது என்று அர்த்தம்.இந்த குணமும் உங்களின் சாதனைகளுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

இதுவே உங்களின் 25 ஆவது வயதிலும் மற்றவர்கள் உங்களை பற்றிய தவறான கருத்துக்களை பகிரும் போது யாரிடமும் சொல்லாமல், மனதளவில் காயப்படுகின்றீர்கள் அல்லது தனிமையில் அழுகின்றீர்கள் என்றால்,

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

உங்களின் உளவியல் வயது 30யை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் வெற்றிக்காக போராடும் நிலையில் இருப்பீர்கள் சற்று முயற்ச்சி செய்தால் வெற்றியடையலாம்.

ஆனால் உங்களின் 25 ஆவது வயதில் மற்றவர்கள் உங்களின் முன்னிலையிலேயே உங்களை தவறாக பேசினாலும், அசிங்கப்படுத்தினாலும் அதனை பொருட்படுத்தாது உங்களின் வேலையில் கவனம் செலுத்துகின்றீர்கள் என்றால்,

வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா? | What Is The Real Secret Of Success

உங்களின் உளவியல் வயது 45 யை கடந்து விட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் சாதனை மிகவும் எளிமையான விடயமாக மாறியிருக்கும். அதுவே வாழ்வில் சாதித்த பலரின் வெற்றியின் ரகசியமாகவும் இருந்துள்ளது.       

வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க...

வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US