சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க...

Japan Motion of no confidence
By Vinoja Jan 31, 2025 09:27 AM GMT
Report

பொதுவாகவே அனைவரும் வாழ்வில் முன்னேர வேண்டும் என்றும் இலக்குகளை அடைய வேண்டும் என்றும் தான் ஆசைப்படுகின்றார்கள்.

செல்போனை படுக்கையில் வைத்து உறங்குபவரா நீங்க? மூளைக்கு இந்த பாதிப்பு உறுதி

செல்போனை படுக்கையில் வைத்து உறங்குபவரா நீங்க? மூளைக்கு இந்த பாதிப்பு உறுதி

ஆனால் அது அனைருக்கும் சாத்தியமாவது கிடையாது. அதற்கு மிகமுக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்தால் பெரும்பாலான சமயங்களின் அதற்கு பதில் சோம்பேறித்தனம் என்பதாகத்தான் இருக்கும்.

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க... | What Is The Japanese Principle To Avoid Laziness

நமது வாழ்வில் முன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் எதிரியாக இருக்கும் சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்க ஜப்பானியர்கள் கையாளும் சில எளிமையாக பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

1.தினசரி முன்னேற்றம்

இந்த முறை ஜப்பானிய மொழியில் Kaizen என்று அழைக்கப்படுகின்றது. இந்த முறையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு பதிலாக தினசரி வாழ்வில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க... | What Is The Japanese Principle To Avoid Laziness

உதாரணத்துக்கு நீங்கள் அதிகம் படிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றீர்கள் ஆனால் சோம்பேறித்தனத்தால் அது சாத்தியமாகவில்லை என்றால், தினமும் வெறும் ஒரு பக்கத்தை தெளிவாக கற்றுக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

இவ்வாறான முயற்சி ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் இறுதியில் மிகப்பெரும் வெற்றிக்கு காரணடமாக அமையும். 

2. வாழ்வில் அர்த்தம்

அந்த பழக்கம் இக்கிகை என அழைக்கப்படுகின்றது. புத்தகமாக வெளியான இந்த கோட்பாடு ஜப்பானியர்களின் மிகவும் பிரபலமான தத்துவமாக பார்க்கப்படுகின்றது.

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க... | What Is The Japanese Principle To Avoid Laziness

சோம்பேறித்தனத்தை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு நாம் செய்யும் ஒவ்வொரு விடயமும் அர்த்தத்தமுள்ளதாக இருக்கும் வகையில் பாத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதால் வாழ்க்கை மொத்தமும் அர்த்தம் பொதிந்ததாக மாறிவிடுகின்றது. 

உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது, எது உங்களை உணர்வு பூர்வமாக செயற்பட வைக்கின்றதோ அந்த விடயங்களில் அக்கறை செலுத்த ஆரம்பிப்பதால் நீங்கள் பயனுள்ள ஒருவராக மாறிவிட முடியும். 

நாம் எந்த வேலையை செய்தாலும் ஏன் இதை செய்கின்றோம் என்ற கேள்வியை நமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் சோம்பேறித்தனத்தை அடியோடி விரட்டியடித்துவிடுகின்றது.

 3.சரியான நேரம்

சோம்பேறிகளாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒரு விடயத்தை செய்வதற்கு சரியான நேரத்தித்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பது தான்.

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க... | What Is The Japanese Principle To Avoid Laziness

ஜப்பானியர்கள் பின்பற்று, Wabi-Sabi. என்ற முறை அதற்கு தீர்வு கொடுக்கின்றது. இது, வாழ்வில் இருக்கும் குறைகளை புரிய வைத்து, அனைத்தும் சரியாக அமையாது நாம் தான் சரிசெய்ய வேண்டும் என்ற குணத்தை உருவாக்குகின்றது.

செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த இந்த முறை கற்றுக்கொடுக்கின்றது. இது எந்த விடயத்தையும் முயற்சியால் அழகாக்கலாம் சீர் செய்யலாம் என்பதே இந்த தத்துவமாகும். 

4.உணவு

சோம்பேறித்தனம் முற்றிலும் நீங்க வேண்டும் என்றால் வயிறு முழுமையாகும் வரையில் சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். 80 சதவீதம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க... | What Is The Japanese Principle To Avoid Laziness

இதனை ஜப்பானியர்கள் Hara Hachi Bu என்று குறிப்பிடுகின்றனர். இது, சரியான உணவு பழக்கம் என்பதை விடவும் சுய ஒழுக்கத்தையும் மனகட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்றது. 

 கவனத்தை சிதற வைக்கும் சமூக வலைதளங்கள், துரித உணவுகள், அதிக நேரம் டிவி பார்த்தல் ஆகிய விஷயங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.என்றால் என்ன செய்கின்றோம் என்பதில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பல் வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்திய தீர்வு கொடுக்கும்

பல் வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்திய தீர்வு கொடுக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US