Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை
மாரடைப்பு என்பது உயிரை பறிக்ககூடிய மிகவும் தீவிரமான ஒரு நோய் நிலைமை ஆகும். இது உங்கள் இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் தடைபடும்போது ஏற்படுகின்றது.
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி ஏற்படும். இதுவே மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
ஆனால்அறிகுறிகளே இல்லாமல் அமைதியாக வந்து ஆளை கொல்லும் மாரடைப்புதான் சைலண்ட் மாரடைப்பு ஆகும். இது சாதாரணமாக வரும் மாரடைப்பை காட்டிலும் மிகவும் மோசமானது.
சாதாரண மாரடைப்பில் நோயாளிக்கு இடது தோள் பட்டையில் வலி, நெஞ்சில் வலி, வியர்த்தல் இருக்கும். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம்.
ஆனால் இந்த அமைதியான மாரடைப்பு நோயாளிக்கு எந்த ஒரு அறிகுறியையும் ஏற்படுத்துவது கிடையாது. இது குறித்த முழுமையாக விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |