வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Monkeypox ‎Monkeypox virus
By Vinoja Aug 16, 2024 01:00 PM GMT
Report

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் (ECDC) விரைவில் mpox பற்றிய புதிய ஆபத்து மதிப்பீட்டை வெளியிடும் என்று பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Mpox என்றால் என்ன?

1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்தமை காரணமாக குரங்கு அம்மை என்று அழைக்கப்பட்டது. 

வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? | What Is Mpox And Why Is This Outbreak Dangerous

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.ஆனால் 2022 ஆம் ஆண்டில், mpox உடலுறவு மூலம் பரவும் நோய் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

Mpox பெரியம்மை போன்ற அதே வைரஸ் குடும்பத்தின் ஒரு அங்கம் என குறிப்பிடப்படுகின்றது.

வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? | What Is Mpox And Why Is This Outbreak Dangerous

முக்கிய அறிகுறிகள்

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு


இந்த பாதிப்பு பொதுவாக காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலிகள் உள்ளிட்ட லேசான அறிகுறிகளையே முதலில் ஏற்படுத்துகின்றது. 

நோய் பாதிப்பு தீவிரமாகும் போது முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் சீழ் நிறைந்த புண்களையும் ஏற்படுத்துகிறது. 

 அடிக்கடி வலி அல்லது அரிப்பு சொறி, அதிக புண்கள் போன்றன  சில வாரங்கள் வரையில் தொடர்ச்சியாக நீடிப்பது குரங்கு அம்மை தொற்றின் முக்கிய அறிகுறியாகும். 

வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? | What Is Mpox And Why Is This Outbreak Dangerous

பாதிக்கப்பட்ட நபரின் தோல் புண்களுடன் நேரடியாக மற்றொருவர் தொடர்பு கொள்ளும் போது இந்த நோய் அவருக்கும் பரவ ஆரம்பிக்கின்றது. 

மேலும் mpox வைரஸால் பாதிக்கப்பட்டர் இருமும் போது  தும்மும்போது அவரிடமிருந்து இந்த வைரஸ் மற்றுமொருவருக்கு பரவகூடும். 

வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? | What Is Mpox And Why Is This Outbreak Dangerous

அதுமட்டுமன்றி நோய் பாதிப்ப உள்ளவரின் சுவாசத்தின் மூலமும் பரவும். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகின்து. 

இந்தியா மற்றும் இலங்கையில் இந்த நோய் தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை இருப்பினும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டியது நோய் பரவுவதை தடுக்க பெரிதும் துணைப்புரியும் என்பதால் உலக நாடுகளுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா?

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US