கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

Skin Care
By Vinoja Feb 16, 2024 01:28 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.

அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள் கழிப்பறை சோப்புக்கள் என்ற வகையின் கீழ் அடங்குபவவை.

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

சோப்பின் உறையின் பின் பகுதியில் toilet soap  என குறிபிடப்பட்டிருப்பதை நம்மில் பலரும் அவதானிப்பது கிடையாது. இதற்கான அர்த்தம் என்ன என்பதும் நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.

ரோஜா பூ போன்ற உதடுகள் வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

ரோஜா பூ போன்ற உதடுகள் வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

கழிப்பறை சோப்பு மற்றும் குளியல் சோப்பு எதன் அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது. எந்த சருமத்துக்கு எது உகந்தது என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

சோப்பைத் தேர்தெடுக்கும் முறை

பொதுவாக உப்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) ,தாவர மற்றும் விலங்கின் கொழுப்புகள் சேர்ந்த கலவையில் தான் குளியல் சோப்பு மற்றும் கழிப்பறை சோப்புக்கள் தயாரிக்கப்படுகின்றது.

பிறந்த குழந்தைகளுக்குச் சருமத் துவாரங்கள் இருக்காது.பொதுவாக குழந்தைகளுக்கு  மருத்துவர்கள் சோப்பை பரிந்துரைப்பதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு சோப்  பயன்னடுத்தும் போது மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

குழந்தைகளுக்கு பேபி சோப் மட்டுமே சிறந்தது. வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அதனால் சோப்பை சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.

சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த அல்லது ஆன்டிசெப்டிக் சோப்களை (Ayurvedic, Antiseptic Soap) பயன்படுத்தினால் சருமத்தில் உராய்வு ஏற்படுவதோடு சருமம் கருத்து போகவும் அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

சோப்களில் ஆரம்ப பி.ஹெச் பெறுமதி  7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. இதனால் முகத்திற்கு சோப்பு பாவிப்பதை விட  ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறந்தது. 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

முகத்தின் பி.ஹெச்  5.5. ஃபேஸ்வாஷின் பி.ஹெச் பெறுமதி 6. இரண்டும் ஒத்துப்போவதால் முகத்திற்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது முகச் சருமத்தை பாதுகாக்க உதவும்.

அனைவரும் பெரும்பாலும் விளம்பரங்களை அடிப்படையாக வைத்தே சோப்புக்களை தெரியு செய்கின்றோம். ஆனால் உண்மையில் அது குளியல் சோப்தானா என்று பார்க்க மறந்துவிடுகின்றோம். 

இரண்டாவதாக, நாம் கவனிக்க வேண்டியது டிஎஃப்எம் சதவிகிதம் (Total Fatty Matter). எல்லா டாய்லெட் சோப்களிலும் டிஎஃப்எம் சதவிகிதம் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றது. 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

டிஎஃப்எம் சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்னை அனைத்து வயதினரும் பயன்படுத்த முடியும். 

டிஎஃப்எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 என வைகைப்படுத்தப்படுகின்றது. இதுவே கழிப்பறை சோப்பு என குறிப்பிடப்படுகின்றது. அதனை குளியலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. இதில் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். 

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

அதே சமயம் மென்மையான சருமம் உடையவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது.அதுவே bathing bar இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் பொருந்தாது.

கிரேடு 2 மற்றும் கிரேடு 3 சோப்கள் போல கிரேடு 1 சோப்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவது கிடையாது அதனால், சோப் வாங்கும்போது கட்டாயம் டிஎஃப்எம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கழிப்பறை சோப் vs குளியல் சோப் என்ன வித்தியாசம் தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள் | What Is Difference Between Bathing Bar Toilet Soap

ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையுடையது. எனவே வாசனைக்காகவும் விளம்பரத்துக்காகவும் மாத்திரம் சோப்புகளை தெரிவு செய்வது முற்றிலும் தவறானது. 

பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா? இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க

பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா? இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US