Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி!

Astrology Mobile Phones
By Vinoja Jul 23, 2024 09:20 AM GMT
Report

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது. 

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசி எண்களும் கூட நமது எதிர்கால வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்றே எண்கணித ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி 2 என்ற எண் உங்களின் மொபைல் எண்ணில் இருந்தால் என்ன பலன் என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜோதிட மற்றும் எண் கணித சாஸ்திர்த்தின் அடிப்படையில்  2 என்ற எண் சந்திரனை குறிக்கிறது. இந்த எண்ணை  தொலைபேசி எண்ணில் கொண்டிருப்பவர்கள் மிகவும் அன்பானவராகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

ஒவ்வொரு மொபைல் எண் தொடரிலும் எண் 2 இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான விடயமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக                  வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதில் இந்த எண் மிகவும் பயனளிக்கின்றது. 

தொலைபேசி எண்ணில்  2 என்ற எண் எத்தனை முறை வருகிறது. என்பதை பொருத்து அதன் பலன்களும் மாறுப்படுகின்றது. 

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


ஒரு முறை 2

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

மொபைல் எண்ணில் ஒரு முறை 2 என்ற எண்ணை கொண்டிருப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் எந்த விடயத்திலும் சரியானதும் தெளிவானதுமான முடிவை எடுக்க்கூடியவர்களாகவும் இருப்பார்கள். 

பொது விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நுண்ணறிவு மிகவும் அதிகமாக இருக்கும். 

இரு முறை 2

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

உங்கள் மொபைல் எண்ணில் 2 என்ற எண் இரு முறை இருக்கின்றது என்றால், எதிர்காலம் குறித்து முன்கூட்டியே கணித்து செயல்பட கூடிய ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். 

ஆனால் வாழ்வில் முக்கியமான விடயங்களில் முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுமாம். அவர்களுக்கு எதிர்காலம் குறித்து சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதே அதற்கு காரணமாக இருக்கும். 

மூன்று முறை 2

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

போன் நம்பரில் 3 முறை இந்த எண் இருந்தால், வாழ்க்கை முழுவதும் அதிர்ப்பதி இருந்துக்கொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது என்ற நிலை நிலவும். இவர்களிடம் பொய் சொல்பவர்களையும் பொய்யாக பழகுபவர்களையும் இவர்களால் எளிமையாக அடையாளம் காண ழுடியும். 

4 முறை அல்லது அதற்கு மேல்

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி! | What Is A Mobile Number 2 In Numerology

மொபைல் எண்ணில் 2 என்ற எண் 4 முறை அல்லது அதற்கு மேல் இருந்தால், இவர்கள் வாழ்வில் சிறிய விடயங்களுக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சகிப்புத்தன்மை மிகவும் குறைவானவே இருக்கும். 

மொபைல் எண்ணில் 2 அதிக தடவைகள் இந்தால் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவுகளை சரியான முகாமை செய்யும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்ளுக்கு  எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். 

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US