50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jul 22, 2024 04:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறிப்பிட்ட சில யோகங்களை உருவாக்கும். இது 12ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Chaturgrahi Yog In Leo Which Zodiac Will Be Lucky

அந்த வகையில் சிம்ம ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கையினால் சதுர்கிரக யோகமானது 50 ஆண்டுகளின் பின்னர் உருவாகவுள்ளது.அதனால் சாதக பலன்களை அடைய போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சிம்மம்

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Chaturgrahi Yog In Leo Which Zodiac Will Be Lucky

சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதனால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகின்றது.

இந்த யோகத்தால் தொழில் ரீதியில் முன்னேற்றமான சூழல் உருவாகும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.நிதி நிலை சிறப்பாக இருக்கும். 

18 ஆண்டுகளுக்குப் பின் சனி சந்திர கிரகணம்.. விஞ்ஞானிகள் கொடுத்த குட்நியூஸ்

18 ஆண்டுகளுக்குப் பின் சனி சந்திர கிரகணம்.. விஞ்ஞானிகள் கொடுத்த குட்நியூஸ்


தனுசு

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Chaturgrahi Yog In Leo Which Zodiac Will Be Lucky

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இவர்களை தேடி பொன்னும் பொருளும் குவியும். வெளிநாட்டு பயணம் போகும் வாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் வேலை அமைவதற்கான வாய்ப்பு ஆகியன கூடிவரும். 

எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.வியாபாரத்தில் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் காலகட்டமாக இந்த காலகட்டம் அமையும். 

விருச்சிகம்

50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Chaturgrahi Yog In Leo Which Zodiac Will Be Lucky

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளமையால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபார ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. 

பல்வேறு வழிகளில் இருந்தும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் வழிகளும் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.தொழில்  விடயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!

இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ இளமையிலேயே வயதானவர்கள் போல் இருப்பார்களாம்... விளக்கும் சாணக்கிய நீதி!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US