எடை குறைக்க வேண்டுமா? இப்போ தயிருடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்க போதும்
Weight Loss
Constipation
Dental Problem
By Kishanthini
தயிர் சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளாகும்.
இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் எளிதில் செரிக்கக்கூடிய உணவும்கூட.
இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையே தரும்.
அந்தவகையில் தயிரை எதனுடன் சேர்த்து சாப்பிடுவது நன்மையை ஏற்படும் என்பதை பார்ப்போம்.
- தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது.
- தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும்.
- தயிர் மற்றும் கருப்பு உப்பு: சேர்த்து சாப்பிடுவது உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.
- தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
- தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
- ஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும்.
- தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.
Buttermilk: பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது? 16 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US