இரவு தூங்கும் முன் ஒரே ஒரு பூண்டு பல்லை கழிவறையில் தூக்கி போடுங்க... அடுத்த நாள் காத்திருக்கு ஆச்சரியம்!
garlic
toilet
By Nivetha
பூண்டு சமையலைத் தவிர பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடிய அதி சக்திவாய்ந்த உணவு பொருள்.
இப்படிப்பட்ட பூண்டு கழிவறையில் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இப்போது ஒரு பல் பூண்டு கொண்டு கழிவறையை எப்படி சுத்தம் செய்வதென்பதைக் காண்போம்.

பூண்டை எப்படி சுத்தம் செய்ய பயன்படுத்துவது?
கழிவறையை சுத்தம் செய்ய பூண்டு பல்லை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.
- இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் நன்கு தேய்த்து கழுவினால் கழிவறையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
- நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டுகளை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்கும் போது அடுப்பை அணைத்து, 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பின் அந்நீரை வடிகட்டி, அதை இரவு தூங்கும் முன் கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.

கழிவறை சுத்தமாக துர்நாற்றமின்றியும், பாக்டீரியாக்கள் இல்லாமலும், கறை ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டுமானால் இந்த வழிகளை வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளுங்கள்.
இதனால் கழிவறையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US