கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க

Hinduism
By Vinoja May 02, 2026 10:09 AM GMT
Report

பொதுவாகவே நமது ஆழ்மன எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றது. இருப்பினும் கனவுகள் குறித்து இன்றளவும் நிரூபிக்கபட்ட ஆய்வுகள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். 

ஆனால் கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவுகள் எதிர்காலத்தி்ல் நடக்கவிருக்கும் விடயங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் ஒரு எச்சரிக்கை மணிபோன்றது. 

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

உண்மையில் நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. அதற்கான பலன்கள் மாத்திரமே நடக்கும் என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

அந்த வகையில் கடவுள் பற்றிய கனவுகள் சாஸ்திரங்களின் அடிப்படையிலும், கனவு அறிவியலின் அடிப்படையிலும் மிகவும் மங்களகரமாகதாக பார்க்கப்படுகின்றது.

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

வயதானாலும் குறையாத இளமையுடன் ஜொலிக்கும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

வயதானாலும் குறையாத இளமையுடன் ஜொலிக்கும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

எனவே கனவுகளில் எந்த கடவுளின் உருவங்கள் அல்லது சின்னங்கள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை  இந்த பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம். 

கடவுள் பற்றிய கனவின் பலன்கள்

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

கனவில் சிவன் வந்தால் நம் வாழ்வில் நமக்கான அங்கிகாரம் விரைவில் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம். சிவலிங்கத்தின் தோற்றம் கனவில் வந்தால், வாழ்க்கையில் இதுவரையில் சந்தித்த மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்போகின்றது என அர்த்தம். சிவன் பற்றிய கனவுகள் பணம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

அது போல் கனவவில் முருக பெருமான் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகின்றது. சகல ஐஸ்வர்யங்களும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம்.

முருகன் கனவில் வந்தால் நடப்பவை அனைத்தும் நன்மையில் முடியும். உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்தியாகும் என்று பொருள்.இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

கனவில் விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலைகள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் சிறப்பாக நடைபொறும் என்று அர்தம். வாழ்வில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது. 

கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க | What Happens If You See God In Dreams

இந்த ராசி பெண்கள் உயிரே போனாலும் துரோகம் செய்ய மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?

இந்த ராசி பெண்கள் உயிரே போனாலும் துரோகம் செய்ய மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?

அது போல் கனவில் விஷ்ணு பகவான் வந்தால் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கப்போகின்றது என்றே அர்த்தம். அம்பாள் அல்லது ஏதேனும் பெண் தெய்வங்கள் கனவில் வந்தால், வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறப்போகின்றது என்று அர்த்தம்.

மேலும் குலதெய்வம் பற்றிய கனவுகள்  குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகின்றது. மொத்தத்தில் கடவுள் பற்றிய கனவுகள் மிகவும் மங்களகரமானதாகவும், வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US