கோடைக்காலங்களில் தயிர் சாப்பிடலாமா? மீறினால் என்ன நடக்கும் - தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக கோடைக்காலங்கள் வரும் போது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும் என அனைவரும் கூறுவார்கள்.
இவ்வாறு சாப்பிடும் போது உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வார்கள். ஏனெனின் தயிர் ஒரு குளிர்ச்சியான உணவு என நம்புகிறார்கள்.
ஆனால் இது உண்மையல்ல, தயிர் உடல் சூட்டை அதிகரிக்கும் ஒரு உணவு என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் இது வயிற்றில் அதிக நேரம் சமிபாடு அடையாமல் தேங்கியிருக்குமாம்.
இதனை தொடர்ந்து கோடைக்காலங்களில் பழங்களுடன் சேர்த்து தயிர் சாப்பிடக்கூடாது.
ஏனெனின் இது பழங்களுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் கோடைக்காலங்களில் தயிர் சாப்பிட்டால் இன்னும் என்ன என்ன தீமைகள் நடக்கும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |