தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Cholestrol Gooseberry Hair Growth Skin Care Diabetes
By Vinoja Jan 27, 2024 09:50 AM GMT
Vinoja

Vinoja

Report

நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | What Happens If We Eat Gooseberry Daily

ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் வராமல் தடுக்கும்.

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையாக மாறணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையாக மாறணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்


நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | What Happens If We Eat Gooseberry Daily

அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்கிறது, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், நீரிழிவு நோயை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | What Happens If We Eat Gooseberry Daily

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால்...

அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைத்து அழகிய தோற்றத்தை பெற ழுடியும்.

நெல்லிக்காய் சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | What Happens If We Eat Gooseberry Daily

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொழுப்பைக் குவிக்காமல் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் குரோமியம் நிறைந்துள்ளது இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | What Happens If We Eat Gooseberry Daily

தினமும் நெல்லிக்காய் ஜுஸ் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அதிகப்படியான வீக்கம், சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.  

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US